ஒரு இறாத்தல் (450G) பாணின் விலையை 300 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இறக்குமதி செய்யப்படும் 50 கிலோகிராம் கோதுமை மா மூடையின் விலை 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டமையே, இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவிக்கின்றார்

Share.
Leave A Reply