Share Facebook Twitter LinkedIn Pinterest Email கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி முதல் டீசல் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு ரூ. 430 ஆக மாற்றப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கடந்த ஜூலை 17ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் பெற்றோல் மற்றும் டீசல் வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Post Views: 101
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா!:விசேட அறிக்கை வெளியீடுApril 25, 2024