Year: 2022

2021ஆம் ஆண்டில் 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கு கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு…

அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயார்க் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பஃபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது. கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும்…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (26) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார். இவரது இந்த பயணத்தில் அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை…

முல்லைத்தீவு – மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதான…

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தினேஷ்…

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 34 பேர் பனிப்புயலுக்கு உயிரைப் பறிகொடுத்துள்ளனர். நியூயார்க் மாகாணத்தில் பஃபல்லோ…

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை,…

பிக் பாஸ் 6 நாள் 76: `அசிம் அரசியல்ல புழங்குற ஆள்’ வறுத்தெடுத்த கமல்; எவிக்ஷனில் இருக்கும் ட்விஸ்ட் வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg…

இந்த உலகில் பல இடங்களில் அதிர்ச்சியான செய்திகளை நாம் கேள்விப்படும் அதே வேளையில் சில மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையிலான செய்திகளும் அதிகம் வைரலாகி மனம்…

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையை அடுத்த தாம்னி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, காதி ஆற்றில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கிடந்ததாக…

– பொம்மைகள், உணவு டின்களுக்குள் சூட்சுமமாக அனுப்பி வைப்பு ரூ. 165.9 மில்லியன் ரூ. (16.59 கோடி) பெறுமதியான ஐஸ் (Crystal Methamphetamine) மற்றும் குஷ் (Kush)…

– கடற்றொழிலில் ஈடுபடுவோர் அவதானம் – இன்று முதல் சில தினங்களுக்கு மழை, காற்று நிலை அதிகரிக்கும் – வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் 100 மி.மீ.…

கடந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் ஜேர்மன் அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், தும்பளை செம்மண்பிட்டி பகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே…

முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய அனுமானத்தை ஏற்படுத்த அவருடைய பேசும் பாணியை நாம் அதிகம் கவனிக்கிறோம். அதற்கு மட்டுமல்ல, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பேசும் விதத்திற்கு நாம்…

அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 20 கோடி பேர் பனிப்பொழிவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இதனால் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில்…

தன் மீதான குற்றச்சாட்டு வெளியிடப்பட்ட செய்தியாளர் சந்திப்புக்கு சில மணி நேரம் முன்னர் ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் ஆசு மாறசிங்க. ஒரு மணி நேரத்துக்கு…

♠ 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். ♠ நடைபயணத்தை நிறைவு செய்து விட்டு அனைவரும் சென்னை திரும்புகிறார்கள். புதுடெல்லி: மக்கள் நீதி…

விஜே அர்ச்சனா சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்திருந்தார். இது தொடர்பான புகைப்டங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்த சின்னத்திரை நடிகை…

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன இளைஞனை…

சென்னை: நடிகை சீதாவின் கடந்த கால வாழ்க்கையை தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது தனியாக தன்னுடைய அம்மாவோடு வசித்து வரும் சீதாவின் திருமண…

சீனாவில் அதிவேகமகாக பரவும் பிஎப் 7 வகை கொரோனா அச்சுறுத்த தொடங்கியிருக்கும் நிலையில், இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் பிஎப் 7 வகை…

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது. திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று…

பிக் பாஸ் 6 நாள் 74 : 80-ஸ் கல்லூரி; `பூமர் அங்கிள் ஆனாரா அசிம்’ – ஏடிகே வின் காலேஜ் அட்ராசிட்டி!- (வீடியோ) வீடியோ வை…

♠ஆண், பெண் என பிரிவினை பாராது அனைவரையும் கட்டிப்பிடித்தனர். ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 100 பேரை கட்டிப்பிடித்தனர். பெங்களூரு: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும்…

♠ பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது. ♠ அபராத தொகையை…

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என…

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி இருந்தது. இரண்டரை ஆண்டுகளாக பல நாடுகளில் ஏராளமான…

20க்கும் மேற்பட்ட கொலைகள்.. இந்தியா, நேபாளம்ன்னு ஆசியாவையே அலற விட்ட சீரியல் கில்லர் விடுதலை.. பீதியை கிளப்பும் பின்னணி!! வியட்நாமில் கடந்த 1944 ஆம் ஆண்டு பிறந்தவர்…

தெலங்கானாவின் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலத்தில் உள்ள சென்னாரம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயது பெண் காவலர் நாகமணியும், அவரது 21 வயது மகள் தொள்ளா திரிலோகினியும்…

கால்பந்து உலகக் கிண்ண வெற்றி அணிவகுப்பில் 40 லட்சம் ரசிகர்கள் திரண்டதால் திட்டங்கள் மாற்றப்பட்டு ஆர்ஜென்டீனா வீரர்கள் அனைவரும் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். கத்தாரில் நடைபெற்ற கால்பந்து…