Year: 2023

திருகோமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜனவரி 08ம் திகதி வரை…

பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பசறை, கனவரல்ல மவுஸ்ஸாகலை, மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 67 குடும்பங்களைச்…

யுக்திய விசேட நடவடிக்கையின்போது 11 நாட்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 85 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 55 கோடி ரூபாவுக்கும் அதிகமான…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமாக எதிர்வரும் நான்காம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதன்போது…

மாலம்பே – கஹன்தொட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் தாய் (35), மகன் (10), மகள் (09) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார்…

மும்பை ​பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை (30) ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் “புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பை நகரில்…

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விசேட அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மத்திய செயற்குழுக் கூட்டமொன்றும்…

யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதி கோவில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளளார். நேற்று சனிக்கிழமை (30) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அச்சுவேலி பகுதியைச்…

ரஸ்யாவின் பெல்கொரோட் நகரின்மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 21 பேர் கொலலப்பட்டதாகவும் 111 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்யா உக்ரைன்…

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் (30)மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு…

வருடத்தின் உச்சபட்ச கொண்டாட்டமான புத்தாண்டு வந்துவிட்டது. உலகின் பல பகுதிகளில் ஜனவரி 1 புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் அதே வேளையில், பல நாடுகள் வெவ்வேறு காலண்டர்கள் மற்றும்…

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது. இனப்படுகொலை…

“மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் ஒன்று பீகாரில் உள்ள மேம்பாலம் அடியில் நேற்று சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கல்னெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற மோதலில் இளைய சகோதரனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மூத்த சகோதரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

யாழ். கைதடி ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…

இந்திய பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை (30) காலை 10.49 மணியளவில் இந்தோனேசியாவில் சுமத்ரா…

முல்லைத்தீவு – உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைம்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை…

முகநூலில் பெண் போல உரையாடி ஏமாற்றி நபரொருவரிடம் பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையிட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்…

கஹவத்தை – வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி தாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட…

வடக்கு சுமாத்ரா கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 6.6 மெக்னிடியுட் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது இந்த நிலையில்,…

வைத்தியர்கள் போன்று நடித்து 3 பெண்களை ஏமாற்றிய இரு நைஜீரியப் பிரஜைகளை கணினி குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்து இருவரும் 3 பெண்களிடமும் பல இலட்சம் ரூபாக்களை…

காதலை முறித்த காதலனின் ஏழு வயது மகளின் நிர்வாண படங்களை இணையத்தளத்தில் பதிவிட்ட பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும்…

உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷ்யா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம்…

“சென்னை:தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் தீவுத்திடலில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று…

ஆப்கனில் பெண்கள் வேலைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்ட பிறகு, பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த குடும்பங்கள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளன. “நான் சம்பாதிக்கவில்லை என்றால் என் குழந்தைகளுக்கு…

களுத்துறை பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

பச்சை மிளகாய் காய் ஒன்று இன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய்…

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு…

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று (28) காலை உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மரியதாஸ்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவற்காக அயல் மாவட்டங்களில் இருந்து பொதுசுகாதார பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி…

இரத்தினபுரி – கெஹெல்ஓவிடிகம பிரதேசத்தில் தொடர் குடியிருப்பு அறையொன்றிலிருந்து இளம் தாய் மற்றும் 2 வயது குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 வயதுடைய ஆண் குழந்தையும், சிவ…