Day: January 10, 2023

திருச்சி மாநகராட்சி கவுன்சிலரை அமைச்சர் கே.என்.நேரு தலையில் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகுபாறை பகுதியில் ரூ.95 லட்சம்…

மனைவி கோபமாக இருப்பதால் தனக்கு விடுமுறை வேண்டும் என்று காவலர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. கடிதத்தை படித்த காவல்துறை துணை…

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று(10) முற்பகல்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உடலில் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த…

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய காட்சிகள் தனித்துப் போட்டியிடுவது எனக்…

கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை பிரஜைகளுக்கு வட்ஸ்அப் ஊடான விசா மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. விஷேட அறிவிப்பை வெளியிட்ட கனடிய உயர் ஸ்தானிகராலயம், வாட்ஸ்அப் அல்லது…

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தரங்க மஹரத்னே முன்னிலையில் பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட போது,…

வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மீகஹதென்ன பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதி பொறுப்பதிகாரி உட்பட ஏனையோரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி…

மரண வீடொன்றுக்கு கொண்டுவரப்பட்ட பெறுமதியான சில மலர்வளையங்கள், ஊர்வலமாக புதைக்குழிக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதும், புதைக்குழிக்கு கொண்டுச் செல்லப்படாது மலர்சாலைகளுக்கே மீண்டும் விற்பனைச் செய்யப்பட்ட சம்பவமொன்று கம்பஹா பிரதேசத்தில்…

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டது. மோட்டார் சைக்கிலுக்கு அருகில் காணப்பட்ட…

மட்டக்களப்பு நகர் பகுதியில் தாயின் 5 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற மகனை நேற்று (ஜன 09) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய…