இந்த நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வது குறித்து நாம் அன்றாடம் பல மோசமான செய்திகளை கேட்டு வருகிறோம்.

தற்போது, ​​இதே போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

குறித்த வீடியோவில் ரயில் பயணிக்கும் வௌிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது ரயில் வீதிக்கு அருகில் இருந்த நபர் ஒருவர் அவரின் காலணியை வீதி தாக்குவது பதிவாகியுள்ளது.

பண்டாரவளையில் இருந்து எல்ல நோக்கி பயணித்த ரயிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காணொளி கீழே…

Share.
Leave A Reply