Day: March 26, 2023

இலங்கைக்கு நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் கொடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி…

நீருக்கடியில் சென்று கதிரியக்க சுனாமியை கட்டவிழ்த்துவிடும் ட்ரோன் ஒன்றை பரிசோதித்துப் பார்த்ததாக வட கொரியா கூறியுள்ளது. இது பற்றிய விவரங்கள் இந்தக் காணொளியில்… 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைதானதாக சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாகப் பரவி…

வவுனியா, வடக்கு எல்லை கிராமமான ஒலுமடு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டுள்ளன. அத்துடன் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கமும் அகற்றப்பட்டு புதருக்குள்…

நாட்டில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும்…

பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச்செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பாணந்துறை பிரதேச பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். களுத்துறை வடக்கு, கல்பட டயகம பிரதேசத்தில்…

கெபித்திகொல்லேவ – ஐத்திகேவெவ பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எட்டு வருடங்களின் பின்னர், இராணுவ சிப்பாயான அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015…

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் (48.8 சதவீதம்) பெரும்பகுதி பொலிஸ் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு செலவிடப்படுவதாக பேராதனை மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த…

மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் மின்னியலாளர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 36 வயதுடைய கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்…

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸாருக்கு போலியான அழைப்பு விடுத்ததாக கூறப்படும் 14 வயது பாடசாலை மாணவன் ஒருவனை விமான…

பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவரை இந்திய கடலோர காவல்படையினர் தமிழக கடற்பகுதியில் வைத்து நேற்று (25) கைதுசெய்துள்ளனர். இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையரான ஜெகன் பெர்னாண்டோ மனோகரன்…

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை (27) ஆரம்பமாகவுள்ளது. முதல் தவணை கல்வி…