Month: June 2023

அதிபர் புதினின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என யுக்ரேன் கருதுகிறது. யுக்ரேன் தலைநகரின் கவனம் முழுவதும் வாக்னர் படைகள், அதன் தலைவர் எவ்கெனி ப்ரிகோஜின், வாக்னர்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரயிலில் டெல்லிக்கு பயணம் செய்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தின் பல்நோக்கு அரங்கில் இன்று…

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வீட்டு மின் பாவனையில் 0 முதல்…

ஆழ்கடல் சுற்றுப்பயண திட்டங்களை காலவரையின்றி மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2 பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்தது. 1912ம் வருடம், “டைட்டானிக்” எனும் சொகுசு…

இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.…

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய போது நிலத்தில் புதைக்கப்பட்ட…

முல்லைத்தீவில் இருந்து மத்தியகிழக்கு நாடான கட்டாருக்கு வேலைக்காக சென்ற இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே சடலமாக மீட்கப்படுள்ளதாக தகவல்கள்…

“நான் ஓர் ஆண்பிள்ளை போல, சிறுவனை போல வாழ ஆசைப்படுகிறேன்” என கடிதம் எழுதிவைத்துவிட்டு, 14 வயது சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபகரமான சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.…

தலை நிறைய பூ சிகை அலங்காரத்துடன் பட்டுப்புடவையில் மணப்பெண் கையில் பால் இனிப்புகளை ஏந்தியபடி முதலிரவு அறைக்கு வந்தார். அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் மணமகன் பல்வேறு கனவுகளுடன் காத்திருந்தார்.…

வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த முதியவரை போலீசார் கைது செய்தனர். வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல்…

யாழ்ப்பாணம் – புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பலரை தேடி…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான். மற்றுமோர் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…

புத்தளம் – மதுரங்குளி செம்பட்டை பகுதியில் வௌ்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சொகுசு பஸ் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.…

கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து…

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, 29…

தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்தி உள்ளார். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச்…

டைட்டனிக் கப்பலின் சிதைவுகளை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியது. அந்த நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து உயிரிழந்த 5 பேரில் ஒருவரான பிரித்தானிய கோடீஸ்வரர்…

சுவீடனில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது, புனித குர் ஆன் நூல் எரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஸ்டொக்ஹோமிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரால் புனித…

புத்தளத்தில் இன்று (29) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் – கொழும்பு…

இணைய விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாண இளைஞன் பணத்தினை இழந்துள்ளார். இலங்கையில் செயற்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விற்பனை விளம்பரம்…

டைட்டானிக் கப்பலினை பார்வையிடச் சென்று வெடித்துச் சிதறிய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளுக்குள் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. டைட்டானிக்…

யாழ்ப்பாணம், நீர்வேலி தெற்கு பகுதியில் யுவதியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இளைஞனின் வீட்டை கிராம மக்கள் சுற்றிவளைத்து, இளைஞனை நையப்புடைத்தனர். இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ்…

இலங்கையின் வங்கி அமைப்பின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வங்கிகளில் வைப்பு செய்த 57 மில்லியன் மக்களுக்கும்…

முன்புற சக்கரம் இயங்காத நிலையில், பயணிகள் விமானமொன்று தரையிறங்கிய சம்பவம் அமெரிக்காவில் புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. டெல்டா எயார்லைன்ஸுக்குச் சொந்தமான பிளைட் 1092 விமானம் வட கரோலினா…

ரோமில் தனது காதலியை கொடுரமாக கொலை செயத குற்றச்சாட்;டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 17 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 17வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே…

ரஷ்யாவில் இரத்தக்களரி தவிர்க்கப்பட்டதுடன், சர்வதேச ஒழுங்கை மேலும் சீர்குலைக்க விரும்பாத பலருக்கு நிவாரணம் கிடைக்கும். ரஷ்ய PMC வாக்னரின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின், தனது படைகள் ரோஸ்டோவ்-ஆன்-டானில்…

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் பயணமாக மத்திய பிரதேச தலைநகர் போபால் சென்றார். அங்கு ராணி கமலபதி ரெயில் நிலையத்தில் இருந்து 5 வந்தே பாரத்…

நீங்கள் இந்த தலைப்பைப் படித்ததுமே ‘அது எப்படி சாத்தியம்?’ என்ற கேள்வி உங்கள் மனதில் இயல்பாகவே எழும். அப்படியென்றால் அனைவருமே ஒரு வயது இளமையாகப் போகிறார்களா என்ற…

கடந்த 24 மணித்தியாலங்களில் 7 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4…

சீனாவைச் சேர்ந்த 56 வயதான கோடீஸ்வரர் ஒருவர், 27 தடவைகள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதி தோல்வியுற்ற நிலையில், தொடர்ந்தும் அம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார். லியாங் ஷி எனும்…

வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டடுள்ளது. குறித்த இளைஞரின் பெற்றோர் புதன்கிழமை(28) வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடுதிரும்பியிருந்தனர். இதன்போது குறித்த…