Day: July 11, 2023

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கச்சத்தீவு மீட்பு வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணைகளை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை…

குருந்துவத்த பிரதேசத்தில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் சுமார் இருபதாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு டெனிம் கால்சட்டைகளை திருடிய இளைஞருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒரு…

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் எரிபொருள் நிரப்பு ஊழியருடன் ஏற்பட்ட முரண்பாடு சுமார் ஒரு வருட கால பகுதிக்கு மேல் நீடித்து வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை…

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’ தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜுன் மாதம்…

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு மாத்திரம் வெப்பத்தினால் 61,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வௌியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரழிவுகளை சந்தித்து…

வடமாகாண மாவட்டங்களில் இருந்து நாளாந்தம் சேகரிக்கப்படும் 14,000 லீற்றர் திரவப் பால் ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை நிறுத்தி அந்த திரவப் பாலை வடக்கில் பால் தொடர்பான…

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா வருமானம் 986.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின்…

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன்…

யாழ்.பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை அதிபர்…

காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவுக்கான பயணிகள் மற்றும் சரக்கு சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை இலங்கை வழங்கியுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால்…

இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களை அடையாளம் கண்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கரையோர பாதுகாப்பு மற்றும்…

ஏறக்குறைய ஒரு வருட காலமாக 15 வயது பாடசாலை மாணவியை அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாரவில தேவாலயம் ஒன்றின் திருச்சபை பாதிரியாரை கைது செய்ய…

விரைவில் கருத்தரிப்பதற்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிகிரியா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சதுனிகா விஜேரத்ன என்ற…

சூழல் ஆர்வலர்கள் பலர் கடுமையாக போராடி பாதுகாத்து வந்த மரமொன்றை இனந்தெரியாத நபர்கள் இரகசியமாக வெட்டி அகற்றியுள்ளனர். வியாங்கொடையில் காணப்பட்ட ‘ஸ்ரீலங்கா லகும’ என்ற பழைமையான மரமொன்றை…

பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பலாப்பழம் பெரும் உதவியாக உள்ளது. தினக்கூலியும், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையுமான கருப்பையா குமார், தன்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்களை…