Day: July 14, 2023

மத்திய சீனாவில், குழந்தைகளுக்கான உணவில் ரசாயனத்தை கலந்து ஒரு குழந்தையை கொன்று, 24 பேருக்கு பாதிப்பை உண்டாக்கிய முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.…

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகக் கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னதாக…

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய் கல்வி நிறுவனமாகிய பற்றிக்கோட்டா செமினரியும் 1823 ஆம் ஆண்டு முதல் கடந்த 200 வருடங்களாக‌ வழங்கிய கல்விப் பணியையும் சமூகப்…

நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மாலைதீவுக்கு செல்லும் வழியில் இலங்கை விமான நிலையம் ஊடாக சென்றதாக கூறப்படுகிறது. நடிகர்…

கொரோனா தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் ரஷிய- உக்ரைன் போர் ஆகியவற்றால் உலகின் பல நாடுகளில் 2020 முதல் தற்போது வரை சுமார் 16 கோடி…

கார் மோதியதால் கழுத்து அறுபட்ட 12-வயது இஸ்ரேலி சிறுவனுக்கு இஸ்ரேல் மருத்துவர்கள் மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து தலையை மீண்டும் கழுத்தில் வெற்றிகரமாக…

பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது. தற்போது பிரான்ஸ்…

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகுசேவையின் நேர ஒழுங்கு இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்…

கனேடாவின் பாராளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி, தனக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவொன்றை இட்டுள்ள கேரி ஆனந்தசங்கரி, தான்…

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று (14) மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர்…

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரக அதிகாரிக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. கடந்த 2019 ஆம்…

புத்தளம் சிலாபம் கடற்கரைப் பகுதியில் அரியவகை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு கரையொதுங்கிய கடலாமை (Olive Redly) ஒலிவ நிற வகையைச் சார்ந்தது என…

ஜூலை 10ஆம் திகதி முதல் காணாமல் போன டென்மார்க் பெண்ணொருவரின் சடலம் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலகல்ல பாறையின் அடிவாரத்தில் இருந்து இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மலையேற…