Day: July 19, 2023

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் இறங்கு தளத்தையொட்டியதாக கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை மீட்கப்பட்டது. அந்த சடலம் இன்று…

சென்னை: இலங்கை தமிழர்களுக்கான 13வது சட்டத்திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. ஜூலை 21ஆம் தேதி அன்று பிரதமர் மோடியை இலங்கை ஜனாதிபதி…

பொலிஸ்அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ்தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவை மற்றுமொரு வெற்றுவாக்குறுதி என…

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. புதினின் உத்தரவுக்கு ரஷிய ராணுவ வீரர்கள் அடி பணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது…

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 06ஆம்…

வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்- ஐ.நா. எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள்…

அடுக்குமாடி கட்டிடம் மீது தாக்குதல். கருங்கடல் தானிய ஒப்பந்தம் புதுப்பிக்காத நிலையில் ரஷியா தொடர்ந்து தாக்குதல். 500 நாட்களை கடந்து நடைபெறும் ரஷிய- உக்ரைன் போரில் இருதரப்பும்…

எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளிவருவதுபோன்று…. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இது எரிமலைகள், மழைக்காடுகள்…

கடந்த ஆண்டு மட்டும் இந்தியா இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் டாலர்களை வழங்கி உள்ளது. பிரதமர் மோடியுடன் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இலங்கையில்…

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் என அவர் தொடர்புடைய 7 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில்…

அமெரிக்க இராணுவ சிப்பாய் ஒருவர் வட கொரியாவுக்குள் புகுந்த நிலையில் வட கொரியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ட்ராவிஸ் கிங் என்பவரே இவ்வாறு வட கொரியாவுக்குள் புகுந்துள்ளார்…

குயின்லாந்தில் இடம்பெற்றுள்ள பல வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தொன்று இடம்பெறறுள்ள அதேவேளை அமெரிக்காவின் டாங்கிகளை கொண்டு சென்றுகொண்டிருந்த வாகனமும் இந்த விபத்தில் சிக்குண்டுள்ளது. பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில்…

மதுரங்குளி, ஜின்னவத்தை பிரதேசத்தில் ஒருவரை கைது செய்ய பொலிஸார் சென்றபோது, அவர் தனது மூன்று வயதான குழந்தையை பணயக் கைதியாக பிடித்து பொலிஸாரை அச்சுறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள் யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று திங்கட்கிழமை (17) சென்று, சந்தோஷமாக…

குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிந்த காலத்தில் தனது தனிப்பட்ட காருக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கப் பணமான 2,43,600 ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் அத்தியட்சகரிடம்…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் அரசியல் தரப்பினருக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் தலையிட வேண்டும் என்று சக…

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டார் எனக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள்…

கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி இலங்கையின் கடவுச்சீட்டு 95 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது Henley and Partners Index 2023 இத்தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. Henley…

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்டு, வீட்டில்…

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான விடுதியில் கடமையில்…