Day: July 23, 2023

கொழும்பில் கறுப்புஜூலையை குறிக்கும் நிகழ்வுகளை சிங்கள பேரினவாதிகளும் இலங்கை பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் பொரளைகனத்தை மயானத்திற்கு…

நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கொஸ்லாந்தை, டயகம மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சத்திய மூர்த்தி சிறிவிந்த் (21),…

வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை தெற்கு முதலி…

மனித குல வரலாற்றில் அறிவியல் ரீதியாக பெறப்பட்ட வரலாற்று வெற்றியாக மனிதன் நிலவில் கால் பதித்த சம்பவம் பேசப்படுகின்றது. 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி…

அமெரிக்க விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் பயணி பயணித்துள்ளார். விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த பெண் பயணி…

இலங்கையில் இனத்துவ உறவுகளைப் பொறுத்தவரையில், ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இன வன்செயல்கள் இடம்பெற்றது சரியாக நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன. இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று…

ஒரே மகனுக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்டதாலும், அடுத்ததாக வேறு குழந்தைகள் இல்லாததாலும், அவர்கள் மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மனமடைந்த தம்பதி, குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள…

நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள…

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் கறுப்புஜூலையில் உயிர்பிழைத்தவர்களை சந்தித்துள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மனதை நெகிழவைக்கும் காலை, கறுப்பு ஜூலையின் பயங்கரமான…

சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்த இளைஞன், அங்கு கடமையில் இருந்த யுவதியிடம் 10 முட்டைகளை சீக்கிரமாக தருமாறு கேட்டமைக்காக சற்று கோபமடைந்த யுவதி, இளைஞனின் முதுகில்…

இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்கு தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…

கடந்த 17 நாட்களாக தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ளனர். அவ்விருவரையும்  தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் வசித்து வந்த…

அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேற்று பிற்பகல் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இருவரது உடல்களும் ஒரே…

இலங்கை மற்றும் இந்திய நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, பல்வேறு முக்கிய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தன. ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், இந்தியாவிற்கான…

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். பார்சலை பெற்றுக்கொண்டு காருக்கு…