Day: August 1, 2023

ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டம் விஜய் பயிலகம் என்ற பெயரில் நடந்து வருகிறது. விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது. நடிகர்…

அவுஸ்திரேலியாவின் முன்னாள் சிறுவர் பராமரிப்பு ஊழியர் ஒருவர் 91 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதுடன், அக்காட்சிகளை படம்பிடித்தார் என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது மேற்படி நபர் மீது தொடர்பாக…

கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது. இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது. கொழும்பு: இலங்கையில்…

ரஷியாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இதற்கு மறுநாளில் ரஷிய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கீவ்: உக்ரைனுக்கு எதிரான…

ஜோர்தானில் இருந்து அதன் மேற்குக் கரைக்கு இலங்கைப் பிரஜைகள், 43 பேரை கடத்தும் முயற்சியை ஜோர்தான் பாதுகாப்புத் துறையினர் முறியடித்துள்ளனர். பாலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக குறித்த…

இலங்கையில் முதன்முறையாக அம்பாந்தோட்டையில் உள்ள பறவைகள் சராணாலயத்தில்  (பெரும் பூநாரை) பிளமிங்கோ (Greater flamingo) முட்டையொன்று குஞ்சு பொரித்துள்ளதாக தலைமைக் கண்காணிப்பாளர் சுரங்க பண்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.…

திருமண வலைதளம் மூலம் அவருக்கு ஒரு பெண் அறிமுகமானார் அந்த பொறியாளர் ரூ.1 கோடிக்கு மேல் அந்த பெண்ணிற்கு அனுப்பினார் கர்நாடகாவின் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த 41…

அண்மைக்காலமாக நாடு விட்டு நாடு சென்றும் தமது நாட்டின் எல்லைப்பகுதியை கடந்து சென்றும் காதல் திருமணம் செய்து கொள்ளும் கலாசாரம் அதிகரித்து வருகின்றது. இதற்குப் பிரதான காரணமாக…

எந்த மேற்கத்திய நாடும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டை விளக்கினர் 2021-ம் வருடம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து…

தமிழர்கள் மகாவலி என்பதை எதிர்த்து நிற்பதற்கு பாகுபாடான செயற்பாடே காரணம் என கமக்கார அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, கொக்குத்தொடுவாய் அக்கரவெளி…

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமையும் (01) இடம்பெறுகின்றது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள…

உலகளாவிய தரவுகளின்படி, உலகில் ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஒரு கிரெடிட் கார்டின் அளவு, அதாவது 05 கிரேம் மைக்ரோபிளாஸ்டிக்ஸை சாப்பிடுகிறார். இலங்கையும் இது தொடர்பில் அவதானமாக…

ஜூலை -25 ஆம் திகதியை ‘உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள்’ ஆக பிரகடனம் செய்வதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த…

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் 23 சிறுவர்கள் உள்பட 54 பேர் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். கராச்சி: பாகிஸ்தானின்…

களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (1) காலை வடிகாணிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர்…

தொடர்ச்சியாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

சுற்றுலா விசா மூலம் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காக வெளிநாடு செல்ல விமான நிலையத்திற்கு வரும் இளைஞர்களை பயமுறுத்தி பணம் பறிக்கும் கும்பல் குறித்து பொது பாதுகாப்பு…

கெப் வாகனத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று, தடுத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார்…

எரிபொருள் விலைகளில்  31 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தன்படி எரிபொருள்…