Day: August 3, 2023

காக்கா முட்டை படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் புது வேதம். இதனை ராசா விக்ரம் இயக்குகிறார். இந்த…

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வாரம் இந்­தி­யா­வுக்கு சென்று வந்­ததன் பின்­ன­ர்   பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதும்  மீண்டும் மாகாண சபை முறை­மையை  ஸ்தாபிப்­ப­துவும் பேசு­பொ­ருள்­க­ளாக ஆகி­யுள்­ளன.…

கடுவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 08 மைல்கல் பிரதேசத்தில் நிர்வாண நிலையில் நேற்று (02) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மூன்று சந்தேக நபர்கள்…

மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன. தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் வெகுவாக…

வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் சிலருக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு போட்டோவை 500 ரூபாய்க்கும், வீடியோவை 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளனர். கேரள மாநிலம் குளத்துப்புழா…

டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை (port of Izmail) ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறு ஒரு நாடு…

தப்பி வந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கமாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். 2009ம் ஆண்டு முதல் தன்னை 1000க்கும் மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரம்…

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச்…

வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வவுனியா மாவட்ட…

நீர் கட்டண அதிகரிப்பு காரணமாக சிற்றுண்டி வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகங்கள் அதிகளவு நீரை பயன்படுத்தப்படுவதால், நீர் கட்டண…

மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திலும் இன்று வியாழக்கிழமை (03) காலை பேரணியொன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. யாழ்ப்பாண மத்திய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக…

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய நேற்று புதன்கிழமை (02) நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சடலம் தொடர்பில்…

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள…

வவுனியா, குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றது. நேற்று புதன்கிழமை (2)…

82 வயதான தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது மருமகனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில்…

எப்பாவல பொலிஸ் பிரிவுக்கு உ ட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் வீடொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில்…

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…

திருமண முறிவு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டிருந்தாலும், இருவரும் இணைந்து பொதுவெளியில் தோன்றுவார்கள் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண…

தன்னுடைய மனைவி, அவருடைய கள்ளக்காதலுடன் ஓட்டோவில் இருப்பதைக் கண்ட கணவன், அந்த ஓட்டோவை தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஹொரனை ​பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஓட்டோவுக்கு…

தீ மிதித் திருவிழா: அக்னி குண்டத்தில் விழுந்த ஒரு வயது குழந்தை என்ன ஆனது? கோவில் திருவிழா, விபத்து திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே நடந்த…