Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில், புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். Post Views: 209
அமெரிக்கா – இரான் இடையே 21 மணி நேரம் நீடித்த பேச்சு தோல்வி – பாகிஸ்தானில் என்ன நடந்தது?April 12, 2026