யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று மீது கல் கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை யாழ் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply