Day: August 20, 2023

தூரப் பய­ண­மொன்று போவ­தற்­காக பஸ் தரிப்பிடத்திற்கு வரும்­போது சில வேளை­களில் அப்­போ­துதான் பஸ் புறப்­பட்­டுப்­போன அனு­பவம் பல­ருக்கும் ஏற்­பட்­டி­ருக்கும். கொஞ்சம் முதல்தான் போன­தென்றால் யாரு­டை­யதாவது மோட்டார் சைக்­கிளில்…

தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு அல்பேனியா. அளவில் சிறிய நாடாக இருந்தாலும், பல தொல்பொருள் சிறப்புமிக்க கட்டிடங்களும், பழங்கால மாளிகைகளும் உள்ளதால் அல்பேனியாவிற்கு பல…

* நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் ! * வரி விதிப்பு ஏற்படுத்திய பாதிப்பு ! * இராவணனின் அடிமுடி தேடும் அரசியல்வாதிகள் ! நாட்டின் சுகாதாரத்துறை மோசமாக…

இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.…

வரட்சி காரணமாக ஒரு இலட்சம் ஏக்கர் நெற்செய்கைகள் அழிவடைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும்…

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ந் தேதி விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது.…

“இந்த மேடையில் இரண்டு முறை பாடினாலே போதும் என்பதில் சந்தோஷப்படுகிறேன். ஆனாலும், இறுதிச் சுற்று வரை செல்வேன் என உறுதியாக நம்புகிறேன்….. நம் மக்களுக்காக!” என்று தமிழகத்தின்…

இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர்’ ஸ்பைஸ்ஜெட் இன்று (20) முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது. கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரபூர்வ…

உணவகம் ஒன்றில் சனிக்கிழமை (19) சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா…

பல குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக…

முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியில் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் ஆகியன ஒரே…

அலை பேசியில் பேசிக் கொண்டே தண்டவாளத்தில் பயணித்த யுவதி ஒருவர், சனிக்கிழமை (19) மாலை 4.30 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.…

பெண்களை மயக்கமடையச் செய்து. அப்பெண்களின் நகைகளை கொள்ளையடிக்கும் திட்டமிட்ட திருடர்கள் கும்பலை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (19) கைது செய்துள்ளனர். ஹட்டன் நகரிலுள்ள…

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக்…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான வயோதிப பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு…

நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை கோரி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் முயற்சிகளையும் சந்தர்ப்பங்களையும் இல்லாதொழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வாக்குவங்கிக்கான…

நெல்லியடி கொடிகாமம் வீதியில், கோயில் சந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை 1:20 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மரண…

யாழ்ப்பாணத்தில் மதுபான சாலையை உடைத்து மதுபானங்களை திருடியதுடன் , கடை ஒன்றினை உடைத்து 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்…

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் வசிக்கின்ற ஈல்-சென்-துனியில் இன்று தொடர்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் பதினொரு அடுக்குகள் கொண்ட…