Day: August 21, 2023

விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி…

மழை பெய்ய வேண்டி ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்ஸர்…

தெருவில் செல்லும் போது, நாய்கள் குரைக்கும். சில நாய்கள் துரத்தும். ஆனால் யாருமே, அந்த நாய்­க­ளுக்குப் பதில் சொல்லிக் கொண்­டி­ருப்­ப­தில்லை. அவற்­றுக்குப் போட்­டி­யாக குரைத்துக் கொண்­டி­ருப்­ப­து­மில்லை. அது…

நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் கூப்பாடு போடாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஒன்று பட வேண்டும்…

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கைது செய்துள்ளது. இலங்கை…

கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை (21) மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி இராமநாதபுரம்…

உரிமையாளர்களால் மாத்தறையில் இருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் தவறவிடப்பட்ட 50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள், பொருட்கள் அடங்கிய பை மீண்டும் அவர்களிடம்…

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு 8:30…

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியையான 36 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயது…

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடுதுணிகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுக்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள்…

படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குருசிங்ககொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்துக்கு பொறுப்பான…

32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. பிரிஸ்பேனில் நேற்று நடந்த…

ஹொரணை மாநகர சபையின் முன்னாள் தலைவர் விதானகே சிறிசோமவின் வீட்டின் மீது குடிபோதையில் இருந்த நபர் இரும்புக்கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளார். நேற்று இரவு ஏழு மணியளவில் இடம்பெற்ற…

மட்டக்களப்பில் மரியாள் தேவாலய திருவிழாவின்போது பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்தெடுத்த சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொள்ளை குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் குழுவினை…

நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு (60900) ஆக அதிகரித்துள்ளதாக…

மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்க்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டையடுத்து அவரை பணி நீக்கம்…

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் அனைத்து நகல் நகல்களும் காலவரையறையின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சான்றிதழ்களின் தொடர்புடைய நகல்கள் வழங்கப்பட்ட…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ…

யேமன் எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் சவுதிஅரேபிய படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்தெரிவித்துள்ளது. எத்தியோப்பியாவை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.யுத்தத்தில்சிக்குண்டுள்ள எத்தியோப்பியாவிலிருந்து சவுதிஅரேபியாவிற்குள் நுழைய…