Day: August 23, 2023

தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலையுச்சியில் படுகொலைச் செய்யப்பட்டு கைவிடப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை அப்பெண்ணின் சட்டரீதியான கணவன் அடையாளம் காட்டியுள்ளார். அதன்பின்னர், நீதவானின் பணிப்புரைக்கு அமைய அச்சடலம் உறவினர்களிடம்…

இலங்கை நாடாளுமன்றத்தில் 6 இல் 5 பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றப்பட்டு கடந்த 35 ஆண்டு காலமாக அரசியில் யாப்பில் இடம்பெற்றுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த…

திருகோணமலை – வெருகல் மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும்…

தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் குளத்தில் குதித்ததையடுத்து, சடலங்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டம் பகுதியில்…

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. படிப்படிப்பாக…

ராஜபக்சாக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2022 இல் பொருளாதார…

விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். மதுபானங்களின் விலையை…

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் இரண்டாம் நாள் கும்பல் பெரஹெரவின் போது விஷ்ணு தேவாலயத்தைச் சேர்ந்த இரண்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.…