Day: September 10, 2023

‘சிலோ­னுக்கு என்ன கேடு, ஏன் ஸ்ரீலங்கா என்று மாற்ற வேண்டும்’ என்று அப்­போது கேட்­டார்கள். ‘அடக்­கி­யாள வந்த வெள்­ளைக்­காரன் சிலோன் என்று பெய­ரிட்டான். அதையே தொடர…

நாளை (10) வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த 27 வயதுடைய இளம் பெண் ஒருவர், கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.…

• மழை காரணமாக அப்பகுதியில் புல்வெளி, தரை ஆகியவை ஈரமாக இருந்தன. • ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா அதிபர்கள் வெறும் கால்களுடன் நடந்து வந்தனர். ஜி20…

யாழ்.அச்சுவேலியில் இறந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வீட்டின் ஒருவரின் இறப்பிற்கு சென்ற பெண்ணொருவர் தானும்…

சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது.முன்னைய வீடியோவைப் போலவே, இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால்,இலங்கைத் தீவின் அரச…

யாழில் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின்…

• அலிஸா மெக்காமன் 2 குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது • பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இதன்…

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஷாருக் கான் அட்லீயுடன் கைகோர்த்துள்ளது அறிவிக்கப்பட்ட நாள் முதலே…

யாழ்ப்பாணம் நீர்வேலியில் சனிக்கிழமை (11) யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம்…

உக்ரேனின் கோடைகாலத் தாக்குதலின் தோல்வியின் பின்னணியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த திங்கள்கிழமை உக்ரேனுக்குப் பயணம் செய்து, உக்ரேன் போர் “நீடித்து இருக்கும்வரை” அமெரிக்காவின்…