Day: October 6, 2023

“ஐதராபாத்:உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை…

உக்­ரேனில் நடை­பெற்­று­வரும் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்­திடும் வாய்ப்பு உள்­ளது என மக்­களை நேசிக்கும் அனைத்துத் தரப்­பு­களும் தொடர்ச்­சி­யாக எச்­ச­ரிக்கை விடுத்த வண்­ண­மேயே உள்­ளன. அது…

• “ரஷிய உக்ரைன் போர் 590 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவி அந்நாட்டை தூக்கி நிறுத்துகிறது என்றார் புதின் ” …

•  “21 வயதான இவர் கடந்த 2021- ம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார். • 1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த…

தனது 04 மாத மகளுக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் அச்சிசுவின் 31 வயதான தந்தை மொனராகலை பொலிஸாரால் கடந்த (05) கைது செய்யப்பட்டார்.…

வளர்ப்பு நாய் ஒன்றை இரு தரப்பினர்கள் உரிமை கோரி நீதிமன்றம் சென்றதனால் அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. வளர்ப்பு…

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும் தன்னுடைய புகழ்மிக்க வெற்றியைப் பற்றி எண்ணமிட்ட துஷ்ட காமனி, அது மகத்தானதாயினும் மனதுக்கு மகிழ்வளிக்க வில்லை என்பதைக் கண்டான். அதன் மூலம் லட்சக்கணக்கானவர்கள்…

திருமயம் அருகே தேக்காட்டூர் லெனாவிலக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47). இவரது தந்தை…

கொழும்பு – கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியின் லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது இன்று காலை மரம் முறிந்து வீழ்ந்ததில்…

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல் காந்தியை பல தலைகள் கொண்ட இராவணனாக சித்தரித்து பாஜக கட்சி பதாதைக்கு வெளியிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர்…

1987 ல் இந்திய அமைதிப்படையுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெடித்த பொழுது பிரேமதாசாவின் ஒத்தாசையோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தலைநகரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரோடு…

“உக்ரைன், கார்கிவின் கிழக்குப் பகுதியில் உள்ள மளிகைக் கடை மற்றும் ஓட்டல் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 6 வயது சிறுவன் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளதாக…

“ஆமதாபாத்,13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. அதில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.…