Day: November 12, 2023

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளும் இலக்காகியுள்ளன. காஸாவில் குறைந்தது 4 முக்கியமான மருத்துவமனைகள் இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவமனைக்குள்…

காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து…

பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று சவூதி அரேபியாவில் அரபு லீக் அவசர உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பாலஸ்தீனின் காசா…

முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இதே நாளில் உலக ஊட­கங்கள் பூந­கரி என்ற பெயரை உச்­ச­ரித்துக் கொண்­டி­ருந்­தன. பூந­க­ரியில் அமைந்­தி­ருந்த பாரிய கூட்டுப் படைத்­தளம் மீது விடு­தலைப் புலிகள்…

மாணவனில் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த…

கோட்­டா­பய ராஜபக்ஷ அர­சாங்­கத்­துக்கு எதி­ரான மக்கள் போராட்டம் இடம்­பெற்று, கிட்­டத்­தட்ட ஒன்­றரை வரு­டங்­க­ளுக்குப் பின்னர், இன்­னொரு மக்கள் போராட்­டத்­துக்­கான சாத்­தியம் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. கோட்­டா­பய ராஜபக்ஷ ஆட்­சியில்…

காஸாவில் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. அக்டோபர் 7ஆம்…

உலகளவில் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட விளையாட்டுக்களில் கிரிக்கெட்டும் ஒன்று. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் பலர் கிரிக்கெட்டுக்காக உயிரை விடுமளவு தங்களுக்கு பிடித்த…

காசாவின் வடபகுதியில் இடம்பெறும் கடும் மோதல்களில் இருந்து தப்பியோடும் மக்கள் வீதிகளில் இஸ்ரேலிய டாங்கிகளையும் அழுகிய நிலையில் சடலங்களையும் காண்பதாக தெரிவித்துள்ளனர். பொதுமக்களை குறிப்பிட்ட நேரங்களில் சலால்…

திருகோணமலை பகுதியில் சற்று முன்னர் சிறிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் இன்று (12)…