Day: December 11, 2023

இரத்தினபுரி – கொலன்ன பிரதேசத்தில் காணாமல் போன பாடசாலை மாணவி ஒருவர் கிங் கங்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொலன்ன பிரதேசத்தை சேர்ந்த 15…

இலங்­கை–­இந்­திய ஒப்­பந்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா அதி உச்ச தலை­யீட்டை மேற்­கொள்ள வேண்டும் என்று வடக்கு, கிழக்கு அர­சியல், சிவில், புலம்­பெயர் தரப்­பினர் கூட்­டாக இந்­தியத் தலை­நகர்…

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும்…

இஸ்ரேலிய படையினர் கான்யூனிசின் மையப்குதிக்குள் நுழைந்துள்ள அதேவேளை ஹமாஸ் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் தன்னிடம் உள்ள பணயக்கைதிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக உறுதி செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில்…

சென்னை: “நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ச்சியாக ஏன் சர்ச்சையான செயல்களில் ஈடுபடுகிறார்? எதற்காக அவர் ஊடகங்களை சந்திக்கிறார்? அவருக்கு வேறு பணி இல்லையா?” என்று சென்னை உயர்…

இலங்கையின் வாழ்வதற்கான உரிமை அமைப்பு கடந்த மூன்று மாதங்களில்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தாக்குதல்கள் குறித்த விபரங்களை பதிவு செய்துள்ளது. சித்திரவதையிலிருந்து விடுதலை என்பது சர்வதேச சட்டத்தில்இடம்பெற்றுள்ள அடிப்படை…

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.நகர் பகுதியை அண்டிய முட்டாஸ்கடை சந்தி பகுதிகளில் இரவு வேளைகளில்,…

இஸ்ரேல் படை- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தொடங்கி 2 மாதத்தை கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இடையில்…

2024 வரவு-செலவுத் தலைப்புகள் மீதான விவாதத்தின் பின்னர், இன்று (11) பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை விவாதிப்பதா இல்லையா என்பது குறித்து அவசர வாக்கெடுப்பைக் கோரியதன்…

யாழ்ப்பாணம் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய…

கொழும்பு தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத் திறப்பு விழா கடந்த சனிக்கிழமை (09) ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்காக…

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அநுருத்தகம பகுதியில் வைத்து தாய் மற்றும் அவரது மகன் மீது நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (11) காலை கூரிய ஆயுதத்தால்…

பொலன்னறுவை, சுங்காவில பிரதான வீதியின் 16 ஆம் இலக்க கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு…

அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பாடசாலை மாணவிகள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, அனுராதபுரத்தில் உள்ள மருந்தகம்…

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டில் கண்டி – யட்டிஹலகல பிரதேசத்தில் உள்ள வீட்டொன்றிற்குள் நுழைந்து திருடிய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று…

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு தங்களது பயணப்பொதிகளை இலகுவாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் “டாக்” குறிச்சொற்கள் கட்டுநாயக்க விமான நிலைய…

நம் நாட்டிற்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் தம்பதியரிடம் கிருலப்பனை பிரதேசத்தில் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 370வது சட்டப்பிரிவு…

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (11) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 27,000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின்…

முறைக்கேடான வகையில் பெறுமதி சேர் வரியை (வற்) அமுல்படுத்த அரசாங்கம் எடுக்க முயற்சியை தோற்கடித்துள்ளோம். வற் வரிக்குள் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான…

சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) கைது…

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும்…