Day: December 16, 2023

இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை ‘அச்சுறுத்தல்’ எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது. உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம்…

“ஒருத்தர் எவிக்ட் ஆகி வெளில போற சமயத்துல கூட கெக்கே பிக்கேன்னு சிரிக்கலாமா, அது தவறு” என்று ரவீனாவை விசித்ரா கடிந்து கொண்டது சரியானது. வெற்றாகவும் சலிப்பாகவும்…

இந்தியாவில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை…

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் கதவுகளிலிருந்து நீர் பாய்கின்ற…

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால், 14 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், முரசுமோட்டை, ஐயன்கோயில், பன்னங்கண்டி, கண்டாவளை பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு இரணைமடு குளத்தின்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்துஐயன்கட்டு குள்ளத்திற்கான நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில், குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (16) காலை…

காலி – கராப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 31 வைத்தியர்களின் வீடுகளில் கொள்ளையிட்டு விளக்கமறியலில் இருந்தவர் முப்பத்திரெண்டாவது முறையும் வீடொன்றில் கொள்ளையிட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் இரவு…

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மன்னாரில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…

புத்தளம் தடயவியல் பொலிஸ் பிரிவுக்குரிய ஜீப் வாகனம், புத்தளம் கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக்கொண்டு சென்று விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. புத்தளம்…

கஹவத்தை – வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி தாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது இளைய…

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (15) மீட்கப்பட்டது. கோப்பாய் மத்தி பகுதியைச்…

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது. செங்கல்பட்டு ரயிலுக்காக நடைபாதையில் சுமார் 60 பேர் காத்திருந்தனர். ரயில் வரும் சில நிமிடங்களுக்கு முன்னர்,…

அயோத்தியில் கட்டப்பட இருக்கும் மசூதியின் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு மெக்காவிலிருந்து இமாம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம…

போருக்குப் பின்­ன­ரான விளை­வு­களை இலங்கை இரா­ணு­வமும், அர­சாங்­கமும் மாத்­தி­ர­மன்றி சிங்­கள மக்­களும் இப்­போது எதிர்­கொள்ளத் தொடங்­கி­யுள்­ளனர். போர் எப்­போதும் அழி­வு­களைக் கொண்­டது. சாவுகள், இழப்­புகள் இல்­லாமல் எந்தப்…