Day: December 23, 2023

“சென்னை, பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறறது. இந்நிகழ்ச்சியில், சுமார் 2200 பேருக்கு புத்தாடை, அரிசி, மளிகைப் பொருட்கள், கிறிஸ்துமஸ் கேக்…

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். J N…

உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 52 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி, 850,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம்…

கணவன் மனைவிக்கு இடையிலான தகராறில் எல்லை மீறிய கணவர் தீ வைத்து வீட்டை கொழுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

சென்னையில் 280 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள 56 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும்,…

இந்தியாவில் காதலிக்கு மது அருந்த கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை காணொளிகளாக எடுத்து பதிவிட்ட காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய…

அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் எட்டு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த…

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 303 இந்திய பயணிகளுடன் சென்ற விமானம் வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு சென்று…

உக்­ரேனில் பல மாதங்­க­ளாக கடும் சண்­டைகள் இடம்­பெற்று வரும் பக்முத் நகரில், கடந்த டிசம்பர் 4ஆம் திகதி ரஷ்யப் படை­களின் ஆட்­டி­லறித் தாக்­கு­தலில், 3 இலங்­கை­யர்கள்…

நாவலப்பிட்டி பிரதேசத்தில் வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணெய்யை வாங்க சென்ற இளைஞர் படியில் வழுக்கி வீழ்ந்ததில் கண்ணாடி போத்தல் உடைந்து குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,676 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்ட 45 சந்தேக…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (23) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, கடந்த இரு வாரங்களில், யாழில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளனர் என பொலிஸ் நிலையங்களில்…

திருகோணமலை – நாமல்வத்தை வயல் பகுதியில் இன்று ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான…

ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவு மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை…

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை காரணமாக கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.…

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார். இவர் தெஹிவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில்…