Day: December 24, 2023

பீகாரின் பார் ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்குச் செல்லும் விக்ரம்ஷிலா விரைவு ரயில் நேற்று மாலை புறப்பட்டது. ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு டெல்லி செல்லும் ஒரு…

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 9: இஸ்ரேல் – 75 ஆண்டுகளாக நிரந்தர முற்றுகையில் இருக்கும் தேசம்! இத்தனைக்கும் மத்தியில் இஸ்ரேல் ஜீவித்திருப்பதற்குக் காரணம், அது பலமான…

“சோழிங்கநல்லூர்:சென்னை கிழக்கு கடற்கரை சாலை தாழம்பூரை அடுத்து உள்ளது பொன்மார். இங்கிருந்து மாம்பாக்கம் நோக்கி செல்லும் சாலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இளம்பெண் ஒருவரின்…

பொது­ஜன பெர­முன தேசிய மாநாட்டை நடத்தி முடித்­தி­ருக்­கின்ற நிலையில், இது­வ­ரையில் அமை­தி­யாக இருந்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தாம் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கிறார்.…

கிறிஸ்மஸ் காலத்தில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால், பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்…

இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் தேநீர் அருந்திக்கொண்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த சம்பவம் வடமராட்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. இதில் தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த…

”நாங்கள் கோழைகள் என நினைக்க வேண்டாம். வீதியில் செல்லும் நாய் ஒன்றின் மீது கல்லை எறிந்து தாக்கினால், அது குரைத்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆனால், சிங்கத்தின் மீது…

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர்களில் ஒருவர் காயமடைந்ததோடு, மற்றொருவர் அவ்விடத்திலிருந்து தப்பி…

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் வாள்வெட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சனிக்கிழமை (23) அதிகாலை ஆறு மாதங்கள் நிரம்பிய பெண்குழந்தை ஒன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு…

அம்பாறை மாவட்டம், இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியிலுள்ள ஒரு வயல் காணியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை…

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சுமார் 4 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது…

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவரும் மூதாட்டியின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகிறார்.…

டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் அதிகளவில் டெங்கு நோய் பரவும் முதல்…

மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது அவருக்கு…

பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் ரக கூலர் வாகனமொன்று இன்றைய தினம் (24) விபத்தில் சிக்கியுள்ளது. இன்று நண்பகல் மன்னம்பிட்டியில் உள்ள பாலத்துக்கருகில் வைத்து…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் காய்ச்சல் காரணமாக நேற்று சனிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்தவர்…

தனியார் பயணிகள் பஸ் ஒன்று காட்டு யானையுடன் மோதியதில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இப்பலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மகஇலுப்பள்ளம விதை ஆராய்ச்சி…

நாட்டில் வாழும் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம…

கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் உத்தரவுக்கமைய, கிறிஸ்மஸ் தினம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகளும் டிசம்பர் 25 மற்றும் 26…

விக்ரமின் தங்கை சொல்லி விட்டுச் சென்ற விஷயங்களுக்காகவோ, என்னவோ, மாயா தனிமையில் ரகசியமாக அழுது கொண்டிருந்தார். ஆன்ட்டி ஹீரோ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கெஸ்ட்டாக வந்திருந்த ஆன்ட்டியால்…