Day: December 25, 2023

யாழில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 11 மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் திங்கட்கிழமை (25) உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த…

காஸாவில் போருக்கு பின்­ன­ரான தீர்வுத் திட்டம் என்­ன­வாக இருக்கும் என்­பதில் பல்­வேறு ஊகங்கள் எழுந்­துள்­ளன. மேற்குக் கரை போன்ற பலஸ்­தீ­னிய அதி­காரம் திரும்­புதல், அல்­லது அரபு -…

தொழில் இல்லாத காரணத்தால் நத்தார் பண்டிகைக்கு பிள்ளைகள், மனைவிக்கு ஆடை வாங்கிக் கொடுக்க வழியின்றி, மனமுடைந்த நிலையில், 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24)…

இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்­குதல் ஆரம்­பித்து எழு­பத்­தைந்து நாட்கள் கடந்து விட்­டன. தற்­பொ­ழுது இந்த தாக்­கு­தலை ஆரம்­ப­மாக கொண்டு மத்­திய கிழக்கு அர­சியல் மூலோ­பாயம் திசை நகர்த்­தப்­ப­டு­கி­றதா…

சென்னை புறநகர் பகுதியில் சனிக்கிழமை இரவு பெண் மென்பொறியாளரை கை, கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயில் கருகி உயிருக்குப் போராடிய பெண்ணை,…

2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத துயரமான சம்பவங்களாகும். 55 ஆண்டுகளுக்கு முன்னர், 1968ஆம்…

இன்று இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25 என்பதால் உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், இவ்வருடம் இயேசு நாதர் அவதரித்த தலமாக…

இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்தமை குறித்து ஆழ்ந்த கவலையை கொண்டுள்ள பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, நத்தார் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப்…

இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும்…

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதனால், டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள்…

உடப்பு, புனவிட்டியவில் உள்ள பிரபல தேங்காய் மற்றும் இறால் பண்ணை உரிமையாளரான தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று…

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பிரான்சுக்கு குடிபெயர்ந்த இலங்கை பிரஜைகள் குழுவை பிரான்சில் உள்ள ரீயூனியன் தீவு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சில…

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்று திங்கட்கிழமை (25) விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை…

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் 19 ஆயிரத்து ஐநூறு மில்லிலீட்டர் கசிப்புடன் 34 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (24)…

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி…

காசாவின் அல்மக்காசி அகதி முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 70க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தினத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் பெருமளவு…