Day: December 28, 2023

சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறைச் சேர்ந்த சி.இராசரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு…

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று வியாழக்கிழமை (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்…

இரண்டு சிறுவர்கள் உட்படபாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரண்டுசிறுவர்கள் அரைநிர்வாணமாக்கப்பட்ட நிலையில் ஒருவரின் கரத்தை மற்றவர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது…

மனைவியை தாக்கி விட்டு 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் 15 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் கொட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் நேற்று…

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நுளம்புக்கு புகைப்போட்ட முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் (26) உயிரிழந்துள்ளார். சின்னத்துரை செல்வநாயகம் (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று வியாழக்கிழமை (28) காலை கரையொதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் புதன்கிழமை மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை…

2004 ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கிஉயிரிழந்த 137 பேரின் அடையாளம் காணப்படாத உடற்பாகங்கள் காலி கராப்பிட்டிய மருத்துவபீடத்தின் தடயவியல் மருத்துவபீடத்தில் இன்னமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

“1952 ஆகஸ்ட் 25 அன்று மதுரையில் அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார், விஜயகாந்த். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விஜயராஜ்.செல்வாக்கான விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், திரைத்துறையில்…

“தே.மு.தி.க. தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காலமானார் தகவலை மருத்துவமனை அறிவித்ததும், அவரது உடல்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. “நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை…

மொஸாத்தில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. Tzomet என்பது அவற்றில் மிகப்பெரிய பிரிவு. வெளிநாடுகளில் தூதரக அதிகாரிகள் போர்வையிலும், வியாபாரிகள் போலவும் இந்தப் பிரிவினர் இருப்பார்கள். சில நாடுகளில்…

மேற்சொன்ன திட்டங்களை நிறைவேற்றி முடிக்க, இராணுவ பலத்தையும் போலிஸ் பலத்தையும் பெருக்குவது அவசியம். உலகம் முழுவதிலும் நம்மைத் தவிர்த்து, மூன்றே பிரிவினர்தான் இருக்க வேண்டும். 1. இராணுவம்,…

மாமியார் கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மருமகன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிஹர பட்டா ஜோஷி. இவர் கடந்த 1993-ம் ஆண்டு வேலைத் தேடி…

காஞ்சிபுரத்தில் கொலை நடந்த சில மணி நேரத்தில் 2 இளைஞர்களை காவல்துறையினர் என்கவுன்டர் செய்துள்ளனர். சரணடையுமாறு எச்சரித்த போது அரிவாளால் தாக்கியதால் வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட…