மேற்சொன்ன திட்டங்களை நிறைவேற்றி முடிக்க, இராணுவ பலத்தையும் போலிஸ் பலத்தையும் பெருக்குவது அவசியம். உலகம் முழுவதிலும் நம்மைத் தவிர்த்து, மூன்றே பிரிவினர்தான் இருக்க வேண்டும்.

1. இராணுவம், போலீஸ்
2. நம்முடைய திட்டத்திற்கு நிதியுதவி செய்யும் கோடீஸ்வரர்கள்
3. கூலியாட்களாக உலக மக்கள்

ஐரோப்பாவிலும் ஐரோப்பாவின் உதவியைக் கொண்டு பிற கண்டங்களிலும் குழப்பத்தையும் பிரிவினைகளையும், குரோதத்தையும் உருவாக்க வேண்டும்.

இதன் மூலம் நமக்கு இரட்டை நன்மை ஏற்படும். முதலாவதாக, உலக நாடுகள் மத்தியில் நம்மைப் பற்றிய பயம் கலந்த மரியாதை ஏற்படும். நாம் விரும்பினால் குழப்பத்தை உருவாக்கவும் முடியும்.

அதைச் சரிப்படுத்தவும் முடியும். அதற்கு சக்தி பெற்றவர்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். எதையும் செய்யக்கூடிய, அடிபணிய வைக்கக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள் என்று நம்மைப் பார்ப்பார்கள்.

இரண்டாவது, தந்திரமான மறைமுக நடவடிக்கைகள் மூலம் அந்தந்த நாட்டு அரசாங்கத் துறைகளில் நம்முடைய சதிவலைகளைப் பிண்ண வேண்டும்.

இதில் வெறும் அரசியல் நடவடிக்கை மட்டும் அடங்காது. மாறாக, பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களும் கடன் ஒப்பந்தங்களும் அந்தத் திட்டத்தில் முதன்மையானவை.

அவ்வாறான ஒப்பந்தங்களிலோ இன்ன பிற பேரங்கள், பேச்சுவார்த்தை நடவடிக்கைகளிலோ ஈடுபடும் போது, அதில் வெற்றி பெரும் பொருட்டு, நேர்த்தியான தந்திர உபாயங்களைக் கையாள வேண்டும்:

மோசடிகளையும் நிகழ்த்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் யாவும் நேர்மையானவை, நியாயமானவை என்று வெளி உலகத்திற்குச் சொல்லிக்கொண்டாலும், அதற்கு நேரெதிரான உத்திகளைத் தான் நீங்கள் கையாள வேண்டும்.

அதிகாரப்பூர்வமாக, வெளியரங்கமாக எதை அவர்களுடைய பார்வைக்குக் கவர்ச்சியாக்கித் தருகிறோமோ, அதைத் தான் கோயிம் ஆட்சியாளர்கள் பார்ப்பார்களே தவிர, அதன் உள்ளார்த்தத்தை அல்ல.

நாம் போடும் ஒப்பந்தங்கள் மூலம் மனிதகுல நன்மை விரும்பிகளாகவும், காவலர்களாகவும் மக்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள்.

உலகளாவிய போர்
நம்மை எந்த நாடு எதிர்த்தாலும், அதன் அண்டை நாடுகளுடன் கூட்டணி அமைத்துப் போர் புரியக்கூடிய வகையில் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஒருவேளை அண்டை நாடுகளும் நமக்கு எதிராக அணிதிரண்டன என்று சொன்னால், வேறு வழி கிடையாது, உலகப் போர்களைத்தான் மேற்கொண்டாக வேண்டும்.

அரசியல் கொள்கைகளைப் பொறுத்தவரை அவற்றின் வெற்றி என்பது, நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் இரகசியங்களைக் கட்டிக்காப்பதில் தான் இருக்கிறது.

ஒரு ராஜதந்திரி என்று சொன்னால், அவனுடைய சொல்லுக்கும் செயலுக்கும் பெருத்த வேறுபாடு, அதாவது முரண்பாடு இருக்க வேண்டும்.

நம்மால் போடப்பட்டுள்ள திட்டங்களின் திசையில் செயலாற்ற கோயிம் அரசுகளைக் கட்டாயப்படுத்த வேண்டும். ஏற்கனவே அந்தத் திட்டங்கள் நிறைவேறும் தருணத்தில் தான் உள்ளன.

இதை நாம் எப்படி நிறைவேற்றுகிறோம் தெரியுமா? நாம் எதைச் சொன்னாலும்,அதை நாம் மட்டும் சொல்லவில்லை என்றும், மக்களின் பொதுக்கருத்தும் அதுதான் என்றும் கோயிம் ஆட்சியாளர்களை நம்ப வைக்கும் உத்தியைப் பயன்படுத்தித்தான்.

ஆனால், மக்களின் அந்தப் பொதுக் கருத்தோ, ஊடகங்களின் துணையைக் கொண்டு நம்மால் இரகசியமாக உருவாக்கப்பட்டவைதான்.

ஊடகம் இருக்கிறதே, அந்தப் பெருஞ் சக்தியால்தான் இதைச் சாத்தியப்படுத்த முடியும்.

பொருட்படுத்தத் தகுதியற்ற சில ஊடகங்களைத் தவிர்த்து, ஏறத்தாழ பெரும்பாலான ஊடகங்கள் அனைத்தும் நம் கைகளுக்குள்தான் இருக்கின்றன.

நாம் மேற்சொன்னவற்றை உங்களுக்குச் சுருக்கமான வார்த்தைகளில் சொல்வதென்றால், ஐரோப்பிய அரசுகளை நம் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு, தீவிரவாத அச்சுறுத்தல் என்ற உத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

ஒருவேளை ஒட்டுமொத்த ஐரோப்பாவும் நமக்கு எதிராக கிளர்ந்தெழுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அமெரிக்காவையோ, சீனாவையோ ஜப்பானையோ துணையாகக் கொண்டு அவர்களுக்கு நாம் யார் என்பதைக் காட்டுவோம்.

தொழிலாளர்களை அடிமையாக்குவது எப்படி

நாம் மிக விரைவிலேயே எல்லாவற்றிலும் ஏகபோகத்தை நிலைநாட்டும் பணிகளைத் தொடங்கிவிடுவோம். நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு நம் கையிருப்பில் செல்வ வளங்களை வைத்திருக்க வேண்டும்.

கோயிம்களில் (கோயிம்கள- யூதர் அல்லதவர்கள்) செல்வந்தர்கள் கூட நம்மையே சார்ந்திருக்கும் அளவுக்கு நாம் அதைச் செய்தாக வேண்டும்.

நாம் ஏற்படுத்தும் அரசியல் நெருக்கடிகள் வாயிலாக நாடுகள் அதலபாதாளத்தில் மூழ்கும்போது, அந்நாட்டுக் கடன்களோடு சேர்ந்து செல்வந்தர்களும் மூழ்குவர்.

‘ஒரே திட்டம், இரண்டு இலக்கு’ என்ற இந்தப் பொருளாதாரத் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பொருளாதார மேதைகளாகிய நீங்கள் கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்.

நம்மிடம் தானாக வந்து சரணடைவோர் எல்லோருக்குமே பாதுகாவலர்களாகவும் பயனளிக்கக்கூடியவர்களாகவும் இருந்து,

என்னென்ன வகையிலெல்லாம் முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் நமது பேரரசின் புகழை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கோயிம்களின் மேட்டுக்குடி வர்க்கத்தை, ஓர் அரசியல் சக்தியாக இனி மதிக்கத்தேவையில்லை. அவர்களுக்கு ஏற்கனவே முடிவுரை எழுதப்பட்டுவிட்டது.

ஆகையால், அரசியல் சக்தி என்னும் அந்தக் கோணத்தில் இருந்து அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. எனினும், நிலப்பிரபுக்கள் என்ற முறையில் என்ற முறையில் அவர்கள் நமக்கு ஆபத்தானவர்கள்தாம்.

அவர்கள் கைவசம் இருக்கும் வளமே, அவர்களை தன்னிறைவாக்குவதுடன் சுதந்திருமுடையவர்களாகவும் ஆக்கிவிடும். எனவே என்ன விலை கொடுத்தேனும் அவர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டும்.

நில உரிமையாளர்கள் மீது அளவுக்கு அதிகமான வரிச்சுமையை சுமத்துவதால் இந்த நோக்கத்தை நம்மால் நிறைவேற்ற முடியும்.

நிலங்களும் கடன் சுமையில் மூழ்கிவிடுவதோடு, நிலம் வைத்துக்கொள்வதை விட்டும் அவர்களைக் கட்டுப்படுத்தும். அதோடு, நிபந்தனையற்ற முறையில் அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

அவர்கள் நம்மிடம் பவ்யமாகக் கீழ்ப்படியவும் இது உதவியாக அமையும்.

மேட்டுக்குடியினர் கொஞ்சத்தை வைத்துக்கொண்டு வாழப்பழக்கப்படாதவர்கள். அவர்களின் மரபு அது என்பதால், வெகு விரைவிலேயே நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாகச் சின்னபின்னமாகி விடுவார்கள்.

அதே நேரத்தில், நாம் வர்க்கத்தையும், மொழிற்துறையையும் ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இதில் முக்கியத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், ஊகத்தின் அடிப்படையிலான வர்த்தகம் (பங்குச் சந்தை). தொழில்துறைக்கு நேரெதிரான இந்தப் பங்குச்சந்தை இல்லாவிட்டால், மூலதனம் தனிநபர் கையில் பெருகிவிடும். இதனால் வங்கிக் கடன்களில் மூழ்கியுள்ள நிலங்கள் மீட்கப்படும்.

விவசாயத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டப்படும். நமக்குத் தோவையானது என்னவென்றால், இந்தத் தொழிற்துறை மூலமாக, செல்வ வளங்கள் நிலத்திலிருந்து உறிஞ்சி எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கவேண்டும்.

அதே சமயம், பங்குச் சந்தை சூதாட்டம் மூலம் அந்தப் பொருளாதாரங்கள் அனைத்தும் நம் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும்.

இதன் வாயிலாக, நமக்காக கூலி வேலை செய்யும் வர்க்கங்களாக கோயிம்கள் யாவரும் மாற்றப்படுவார்கள். மற்ற காரணங்களுக்காக இல்லாவிட்டாலும்,குறைந்தபட்சம் உயிர் பிழைக்கும் எண்ணத்திலாவது நம் முன் அவர்கள் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும்.

ConstructionWorkers

கோயிம்களின் தொழிற்துறையை அழிக்கவும் பங்குச் சந்தையை ஊக்கப்படுத்தவும் ஏற்கனவே ஆடம்பர வாழ்க்கை மீதான வெறியை அவர்களுக்கு உண்டாக்கியிருக்கிறோம்.

இனியும் அதைத் தொடர்ந்து செய்வோம். அந்தப் பேராரச ஒன்றே, அவர்களது அனைத்துச் செல்வங்களையும் விழுங்கிவிடும். அவர்களுக்கு நாம் தரக்கூடிய சம்பளத் தொகையை அவ்வப்போது அதிகப்படுத்துவோம்.

ஆனால், அது உழைக்கும் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு காலும் உதவாது.

வாழ்வின் அத்தியவசியப் பொருட்களின் விலையை ஏற்றுவதன் மூலமாக, அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியாத அளவுக்குத் தடையை ஏற்படுத்துவோம்.

அந்த விலையேற்றம், விவசாய, கால்நடை வளர்ப்புத் தொழில் வீழ்ச்சியின் காரணமாகவே ஏற்படுகின்றது என்று பழி போடுவோம்.

செயல் நேர்த்தியுடன் ஆழமாக கட்டமைக்கப்பட்ட நம் திட்டங்கள் மூலம் உற்பத்திக்கு ஆதாரமாக இருப்பவற்றை அழிப்போம். அதில் முக்கியமாக, ஏராளமான தொழிலாளர் சங்கங்களை உருவாக்குவோம். தொழிலாளர்களைதக் குடிக்கு அடிமையாக்குவோம்.

மற்றொரு பக்கத்தில், படித்த வர்க்கத்தை நமக்கான அந்த நேரம் வரும்வரை, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது, அதன் பின்னணி என்ன என்பதை கோயிம்கள் விளங்காமல் இருக்கவேண்டும்.

அதன் பொருட்டு, உழைக்கும் வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக நாம் ஆவலுடன் இருக்கிறோம் என்றும், பெரும் பிரச்சனைகளைத் தீர்க்க பொருளாதாரக் கோட்பாடுகளை உருவாக்குகிறோம் என்றும் மகமூடிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

இதற்கு சக்தி வாய்ந்த நம் பொருளாதார அரசியல் கோட்பாடுகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

-சொர்கி நிலஸ்-

நவீன முன்னேற்றத்தின் இறுதிநிலை!! பொய்யால் மக்களை வழிநடத்துவோம்: (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! – (பகுதி-6)

Share.
Leave A Reply