வடக்கு சுமாத்ரா கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

6.6 மெக்னிடியுட் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில், இலங்கையின் கரையோரப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினமும் இந்திய பெருங்கடலில் இரண்டு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply