Month: January 2024

ஹமா­ஸு­ட­னான யுத்­தத்தில் ஈடு­பட்­டுள்ள இஸ்ரேல், இனப்­ப­டு­கொலை இடம்­பெ­று­வதை தடுப்­பதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என சர்­வ­தேச நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ள­துடன் காஸா­வுக்கு உதவிப் பொருட்­களை அனு­ம­திக்க வேண்டும் எனவும்…

விகாரையொன்றின் தலைமை பிக்கு ஒருவர், காவியுடை களைந்து, சிவில் உடையணிந்து அழகான இளம் பெண்கள் மூவரு​டன் சுற்றுலா சென்றுள்ள சம்பவமொன்று தென்பகுதியில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு சாதாரண உடையில்…

நொச்சியாகம பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 34 வயதுடையவராவார். பாதிக்கப்பட்ட சிறுமி தனியாக…

உத்தரபிரதேசத்தின்ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு நடத்திக்கொள்ள ஹிந்து தரப்புக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள…

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன், நேற்று செவ்வாய்க்கிழமை (30) சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – யமுனா ஏரி இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண சிறையில்…

பாடசாலை மாணவர் ஒருவரின் வட்ஸ் அப் இலக்கத்திற்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்து மாணவரை பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுத்த முயன்ற விஞ்ஞான பிரிவு ஆசிரிய ஆலோசகர்…

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் தொடங்கிய போர் தீவிரமாக 115 நாட்களை கடந்து தொடர்கிறது. இஸ்ரேல்…

நேற்று, வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாரா (Guadalajara) பகுதியில் இருந்து சினலோவா மாநில லாஸ் மாசிஸ் (Los Mochis) பகுதிக்கு…

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள புதிய சோதனை முயற்சியை ஜெர்மனி மேற்கொள்ளவிருக்கிறது. உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள்…

பொது நிர்வாக அமைச்சில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சந்தேகநபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வரை…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி அவர்களுக்கு 14…

இராஜகிரிய மாதினாகொட பிரதேசத்தில் பாலம் ஒன்றின் அருகில் சடலம் ஒன்று கண்டடெக்கப்பட்டுள்ளது . இந்த சடலம் இன்று புதன்கிழமை (31) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .…

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாலைத்தீவு நாட்டின் ஜூம்ஹூரீ கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம்…

தபால் நிலையத்திற்கு தாயுடன் சென்ற யுவதியை தபால் நிலைய ஊழியர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு தபால் நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டாவது தடவையாகவும் கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சுகயீனமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

யாழ். சுன்னாகம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே சம்பவத்தில்…

மிதிகமவில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டினர் இருவர் உயிரிழந்துள்ளனர். காலி – மாத்தறை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளின் ஸ்கூட்டர் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி…

மன்னார் நானாட்டான் பகுதியில் பஸ் நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (31) நண்பகல் 12 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை (30) பகல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது. போராட்டத்தை கலைப்பதற்கு…

காந்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் சேர்த்து அவர் மீது மொத்தம் ஆறு கொலை முயற்சிகள் நடைபெற்றன. காவல்துறையினருக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், சதித்திட்டத்தின் வேரை கண்டுபிடிக்கவில்லை. 1949 பிப்ரவரி…

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை.அவ்வாறு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துங்கள். எங்களிடம் டீல் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

ஒரு கிலோ வெற்று பிளாஸ்டிக் போத்தல்களை எண்பது ரூபாவிற்கு பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று (29) பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள…

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த…

போலி இத்தாலி விசாவுடன் பயணி ஒருவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போலி வெளிநாட்டு விசாக்கள் அல்லது பயண ஆவணங்களை அதிக விலைக்கு ஏற்பாடு செய்யும்…

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு…

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையே மிகக்குறைந்த அளவிலான சம்பளத்தைக் கொண்ட நாடாக கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனங்கள் பல செயற்படும் ஆசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இருந்து இந்த…

பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் தாய் ,தந்தை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலுக்குள்ளான மகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். உயிரிழந்தவர் 16 வயதுடைய…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கூட்டத்திற்கு தயாராகும் முன்னர், சந்தையில் மரக்கறி விலைகள் எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளமை தொடர்பில் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோவை உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு…

வயது முதிர்வை எதிர்க்கும் ஊட்டச்சத்து மருந்தினை கொழும்பு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. குறித்த மருந்து இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல்…

இரண்டு அழகான பணிப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் மூன்று இளநிலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும்…

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் நீராடச் சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் நேற்று திங்கட்கிழமை (29) சாலை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை…