பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடளிக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, குறித்த முறைப்பாடுகளை 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply