Day: January 14, 2024

பழங்கால வீடுகளுக்கு அடிப்படையாகக் கருதப்படும் 6,000 மேடுகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய…

அர­சியல் தீர்வு வழங்­குதல், காணாமல் போன­வர்கள் மற்றும் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொடர்­பான விவ­கா­ரங்கள் உள்­ளிட்ட, போருடன் தொடர்­பு­டைய பிரச்­சி­னைகள் அனைத்­துக்கும், 2025 ஆம் ஆண்டு தீர்வு காணப்­படும் என…

இலங்கைக் கடற்­படைக் கப்­பலை செங்­க­ட­லுக்கு அனுப்பும், அர­சாங்­கத்தின் முடிவு, வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்­திலும் இந்த விவ­காரம் எதி­ரொ­லித்­தது. அதற்கு வெளி­யேயும், இந்த முடி­வுக்கு கடும் எதிர்ப்புக்…

கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இருந்தது. இதுபோல் ஒரு வினோத பழக்கம் தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் இருந்துள்ளது. சோழர்…

“இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உலகிலேயே அழகான நகரம் என பெயர் பெற்றது. மே 2 அன்று லண்டன் நகர மேயருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 4 வருட…

நாசிவன்தீவு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த 17 வயதுடைய வாழைச்சேனை மாஹிர் ஆதிக் எனும் இளைஞனின் உடல் இன்று சனிக்கிழமை (13) வாழைச்சேனை…

கண்டி தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சத்திர சிகிச்சையறைக்குச் செல்வதற்கு முன்னர் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஆடை அறையில் கைத்தொலைபேசியை பொருத்தியதற்காக வைத்தியசாலை ஊழியர் ஒருவர்…

உலக நாடுகளின் தலைவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவதால் சர்வதேச அளவில் மனிதஉரிமைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை நிறைவேற்றவேண்டிய தங்கள் கடப்பாட்டினை…

2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக பதவியேற்றார். ஆனால் பிரான்ஸ் அரசு கொண்டு வந்த ஓய்வூதிய…

கலவான பொதுப்பிட்டிய, பனாபொல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், இறப்பர் பட்டி கழுத்து இறுக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பனாபொல கங்கனமல பகுதியைச்…

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி…

சிறுவன் ஒருவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் நடன ஆசிரியர் ஒருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை பெலன்வத்தை பகுதியில் வகுப்பு முடிந்து வீட்டுக்குச்…

வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி…

கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்திப் பகுதிலுள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நீர்ப்பாசன…

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்க்கே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழாவே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல்,…

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி – கோரியடிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி…

காஸாவின் மொத்தப் பரப்பு 360 சதுர கி.மீ. அதற்குள் சுமார் 500 கி.மீ நீளத்துக்கு சுரங்க நெட்வொர்க் அமைத்திருக்கிறது ஹமாஸ். ‘மெட்ரோ’ என்று இதை அழைக்கிறது இஸ்ரேல்…

சீனாவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தைவான், இன்று நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக்கொண்டு இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சீனாவிலிருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்துக்கொண்ட தைவான், அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கிறது.…

நாடக நடிகராக இருந்து 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி அடையாளத்தை…

பெண் பார்க்கப் போன இடத்தில் சம்பந்தப்பட்ட பெண், விஜய பிரபாகரன் இருவரையும் சேர்த்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகவே, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகத் தகவல்…

முதல்ல “தங்கச்சி… தங்கச்சின்னுதான் கூப்பிட்டாரு. அப்புறம் இந்த உறவு மாறிடுச்சு. எங்க அம்மா வரப்ப ஏன் பயந்து ஓடணும்?” என்றெல்லாம் ரவீனா பேசிய பேச்சு அதிர்ச்சிகரமானது. வெற்றிக்…

களுத்துறையில் தாயுடன் தொடர்பை பேணிய நபரால் இரு மகள்மார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகளே இதில்…

கொழும்பு – ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பெண் ஒருவரை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய…