Day: January 17, 2024

சென்னையில் மாமனரைக் கடத்திய குற்றத்துக்காக மருமகனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல். இவரின் மனைவி தனலட்சுமி. இவர்…

அபுதாபிக்கு வேலைக்காகச் சென்ற இளைஞன் இறந்துவிட்டதாக குறித்த நபர் தொழில் புரிந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற காலி -…

ஜப்பானின் வடக்கு ஹோக்காய்டோ மாகாணம் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று 289 பயணிகளுடன் புறப்பட தயாரானது.…

இவ்வருடம் ஆரம்பமாகி முதல் 15 நாட்களில் 101,362 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) நேற்று வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்று இலங்கையின் சில பகுதிகளில் மூடுபனியை போன்று காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்றானது,…

இஸ்ரேல் நிலப்பரப்பை ஒட்டியிருக்கும் வடக்கு காஸாவிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லிவிட்டு அங்குதான் தற்போது தேடுதல் வேட்டையை நடத்திவருகிறது இஸ்ரேல் ராணுவம். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பல போராட்டங்களில்…

“வாஷிங்டன்:குளோபல் பயர்பவர் அமைப்பு, உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டிலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. துருப்புக்களின் எண்ணிக்கை, ராணுவ உபகரணங்கள், நிதி நிலைத்தன்மை, புவியியல்…

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் அடுத்த பாடசாலை தவணை பெப்ரவரி 5ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய பாடசாலை…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள்…

சென்னை: நடிகை அமலாபால் முதல் கணவரை பிரிய காரணமே இதுதான் என்றும், அவருக்கு நள்ளிரவில் போனில் அழைத்த நடிகர் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசி…

பல தசாப்­தங்­க­ளாக ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆத­ர­வுடன் இடம்­பெற்ற நிற­வெறி ஆட்­சிக்கு எதி­ராக தனது சொந்த விடு­த­லைக்­காகப் போரா­டிய தென் ஆபி­ரிக்­கா­வா­னது காஸாவின் 2.3 மில்­லியன் பலஸ்­தீ­னர்கள் மீதான…

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.…

கடுவெல வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தைப் பகுதி களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.…