Day: January 18, 2024

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் – மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (18)…

கடந்த ஆண்டில் மட்டும் பல்வேறு நபர்கள் மூலமாக 100,000 க்கும் மேற்பட்ட, சிறார்களின் அந்தரங்க வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. இந்த காணொளிகள் சிறுவர்கள் பாலியல்…

சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக நாணயங்கள் கருதப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை காட்டுகிறது. நாணயங்கள் உயரும் போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. இது முதலீடுகளை ஈர்க்கிறது…

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை எட்டு வருடங்களுக்கு பின்னர் குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம், குற்றவாளிக்கு 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை…

சிறுவன் ஒருவனையும் சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாதுவை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்…

குருணாகல் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சலவை இயந்திரத்தை விற்பனை செய்து போதைப்பொருள் பயன்படுத்திய விகாரையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர்…

இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய…

கடுவலை, வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தை பகுதியில் களனி கங்கையில் நீராடியபோது முதலையினால் கௌவிச் சென்ற 11 வயதான சிறுவனின் சடலம் நேற்று (17) இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக…

சட்டவிரோதமான முறையில் விவசாய நிலங்களை பாதுகாக்கும் வேலிகளுடன் இலங்கை மின்சார சபையின் மின்கம்பிகளை இணைத்ததன் மூலம் கடந்த வருடத்தில் மின்சாரம் தாக்கி மொத்தம் 50 காட்டு யானைகள்…

புத்தளம், மதுரங்குளி, விருதோடை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார்…

காஸாவில் ஏகாதிபத்திய ஆதரவுடன் நடந்துவரும் இஸ்ரேலிய இனப்படுகொலை, கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 100 நாட்கள் ஆகியுள்ளன. பாலஸ்தீனிய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கடந்த மூன்று மாதங்களில், கிட்டத்தட்ட 24,000ம்…

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. பிரதிஷ்டா கிரியைகள் இன்றைய தினம் புதன்கிழமை…

இஸ்ரேலின் அரசபயங்கரவாதம் பாலஸ்தீனத்தில் மேற்கொள்கின்ற இனப்படுகொலை சர்வதேச நீதிமன்றத்தை எட்டியிருக்கிறது. மாரிஉறங்குகாலம் கழிந்து விழித்துக்கொண்டது போல் தமிழ்த்தேசிய அரசியலுக்குள் இது மீண்டும் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது புதிதல்ல…

இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு பீஜிங்…

திருவள்ளுர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் வகையில் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவரை நினைவுகூர்ந்து ஆளுநர் ஆர்.என் ரவி தனது எக்ஸ் பக்கத்தில்…

பல ஆண்டுகளாக, ஹமாஸ் ஆயுதக் குழு என்பதே “இஸ்ரேலிய செயல் திட்டம்” தான் என்று கூறுபவர்களும் உள்ளனர். இஸ்ரேலுக்கு எதிரான பாலத்தீன போராளிக் குழுவின் அக்டோபர் 7…

வேளாண்மை தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த ஒன்று. கால்நடைகள் வேளாண்மையின் முதுகெலும்பு. நான்கு நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழும் பொங்கல் விழாவின் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல்.…