Day: January 19, 2024

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும்…

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை வாழ்ந்துவரும் இலங்கை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ்…

இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருவதை அடுத்து, காய்ச்சல், இருமல், தொண்டை புண், சளி அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி…

13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் மாமனார் (வயது 47), சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை…

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துக்கும் (Tharman Shanmugaratnam) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (18) நடைபெற்றது. சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார…

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளுக்கு பதிலடியாக, வடகொரியா நீருக்கடியில் தனது அணு ஆயுத அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக…

இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.9284 ஆகவும் விற்பனை விலை ரூபா…

வால்பாறையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறையில் இருந்து பல்வேறு…

அக்டோபர் 13, 1972 அன்று மான்டிவிடியோவை சேர்ந்த ஓல்ட் கிறிஸ்டியன்ஸ் கிளப் பள்ளியைச் சேர்ந்த ரக்பி அணி, சிலியின் சாண்டியாகோவுக்கு செல்ல உருகுவே விமானப்படை விமானத்தை வாடகைக்கு…

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில்…

குருநாகல் நாரமல்லவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தவறுதலான துப்பாக்கி பிரயோகம் காரணமாக லொறிச்சாரதியொருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்றிரவு அந்த பகுதியில் பதற்றநிலை உருவானது. இந்த சம்பவத்தை…

“அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார். இதற்காக பிரதமர்…

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், வரும் 22-ம் திகதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமானோர் பரிசு பொருட்கள் மற்றும் காணிக்கைகளை…

கிளிநொச்சி – அறிவியல்நகர் பகுதியில் இன்று மாலை 4.30 புகையிரதத்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த…

வியாழக்கிழமை (ஜனவரி 18) காலை இரானின் சிஸ்தான்-ஓ-பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்கள் இரானின் தாக்குதலுக்கு எதிரான பதிலடியாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள…