Day: January 27, 2024

காசாவில் இனப்படுகொலைகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த…

தனது மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் நேற்று இவருக்கு தீர்ப்பளித்துள்ளது…

ஓக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பாலஸ்தீனத்திற்கான ஐநா அமைப்பின் பணியாளர்களும் உள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கான நிதியை…

கடலுக்குள் இழுத்துச் சென்று 12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனும் அதற்கு உதவிய 16 வயது சிறுவனும் அங்குலான பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.…

சுயநினைவை இழந்த மூதாட்டியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இந் நிலையில், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் காலி, கரந்தெனிய…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கை மீன்பிடி படகு ஒன்று கடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் மீனவர்களுடன் சென்று கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகே…

கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20…

ஜனவரி 22 அன்று, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்தபோது, ​​நாட்டின் பல பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. அதேபோல,…

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் இன்று சனிக்கிழமை (27) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.…

இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நெடுஞ்சாலைகளில் நடந்த…

போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகத்தை விற்ற நபர் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதுடைய குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக…

விபத்தில் தனது 20 வயதுடைய மனைவி உயிரிழந்த சோகத்தை தாங்கமுடியாத கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக்கொள்வதற்காக நஞ்சை அருந்தியுள்ளார். கடந்த 20ஆம் திகதி இங்கிரிய பிரதேசத்தில்…

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன்வளைகுடாவில் எண்ணெய்கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவான்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது…

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட…

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார்…

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் குருணாகல் போதனா…

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளதுடன் 21 வயதுடைய யுவதியே…

சென்னை:கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று…

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று…