Day: January 30, 2024

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை (30) பகல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது. போராட்டத்தை கலைப்பதற்கு…

காந்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் சேர்த்து அவர் மீது மொத்தம் ஆறு கொலை முயற்சிகள் நடைபெற்றன. காவல்துறையினருக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், சதித்திட்டத்தின் வேரை கண்டுபிடிக்கவில்லை. 1949 பிப்ரவரி…

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை.அவ்வாறு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துங்கள். எங்களிடம் டீல் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

ஒரு கிலோ வெற்று பிளாஸ்டிக் போத்தல்களை எண்பது ரூபாவிற்கு பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று (29) பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள…

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த…

போலி இத்தாலி விசாவுடன் பயணி ஒருவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போலி வெளிநாட்டு விசாக்கள் அல்லது பயண ஆவணங்களை அதிக விலைக்கு ஏற்பாடு செய்யும்…

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு…

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையே மிகக்குறைந்த அளவிலான சம்பளத்தைக் கொண்ட நாடாக கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனங்கள் பல செயற்படும் ஆசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இருந்து இந்த…

பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் தாய் ,தந்தை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலுக்குள்ளான மகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். உயிரிழந்தவர் 16 வயதுடைய…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கூட்டத்திற்கு தயாராகும் முன்னர், சந்தையில் மரக்கறி விலைகள் எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளமை தொடர்பில் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோவை உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு…

வயது முதிர்வை எதிர்க்கும் ஊட்டச்சத்து மருந்தினை கொழும்பு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. குறித்த மருந்து இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல்…

இரண்டு அழகான பணிப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் மூன்று இளநிலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும்…

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் நீராடச் சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் நேற்று திங்கட்கிழமை (29) சாலை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை…

மனித மூளையில் ”சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் நியூராலிங்க்…

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு…

அரசின் இரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது,…

மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர். மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ…

தனது 60 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரிடம் விசாரிக்கச் சென்ற சகோதரியை தடியால் தாக்கி காயப்படுத்திய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு…

முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சந்திக்கும் நிலை. பலர் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏன் வயதாகி இறக்க வேண்டும்? வயதாவதை…