Day: February 5, 2024

“சென்னை:தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணமடைந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட  இடத்தில் பொதுமக்கள் தினமும் மாலை…

யாழ்ப்பாணத்தில் பனை, தென்னை வள சங்க முகாமையாளரின் தாக்குதலுக்கு இலக்கான சீவல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி வடக்கைச் சேர்ந்த வேலன் பிரேமதாஸா (வயது 54) என்பவரே…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகினர் என மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ்.பல்கலைக்கழக மாணவன்,…

ஹோமாகம பகுதியில் பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது மகளின் இல்லத்தில் வசித்து வந்த குறித்த பெண் 8 அடி ஆழமான கழிவறை…

பயிலுனர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடமேற்கு மாகாணத்துக்குப்…

பாணந்துறை கடலில் நீராடிக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் அலையில் அள்ளுண்டு செல்லப்பட் நிலையில் பாணந்துறை உயிர் காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.…

கண்டி – கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

புத்தளம் – கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.…

சிகை அலங்கார கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, மரக்கிளை முறிந்து, விழுந்ததில் அதில் சிக்குண்ட மாணவன், பரிதாபமாக மரணமடைந்த சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை (03)…

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானதாக கடந்த 2 நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. அடுத்த நாள் மர்ம மரணம் என மேலாளர்…

அமெ­ரிக்க – ஐரோப்­பிய – இஸ்­ரே­லி­யர்­க­ளினால் காஸாவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் அழிவு தரும் செயற்­பா­டு­களும் பலஸ்­தீனர் மீதான இனப்­ப­டு­கொ­லையும் பொது மக்­க­ளி­டையே கோபக் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அதே­வேளை…

வட துரு­வத்தை அண்­டிய நாடான பின்­லாந்தில் ஜன­வரி 28இல் நடை­பெற்ற அரசுத் தலைவர் தேர்­தலில் எந்­த­வொரு வேட்­பா­ளரும் 50 வீதத்திற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றி­ராத நிலையில் இரண்­டா­வது…

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. உலக கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை தனக்கு சொந்தமாக மாற்றியவர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில் தனது…