Day: February 18, 2024

சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் ஒரு அரிய வகை பண்டைய மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் கழுதைகள் களவாடப்படுவது அதிகரித்துள்ளது.…

யாழ்ப்பாணம்: எல்லை தாண்டி வரும் மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது…

மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்காகக் கொடுக்கப்படும் மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள். எனவே, வெளியிலிருந்து திரும்பத் திரும்ப ஹார்மோன்களைக் கொடுக்கும்போது, அதனால், உடலில் ஏற்கெனவே இருக்கும் ஹார்மோன்களில் சமநிலையின்மை (imbalance)…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு…

புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது அதனைத் தடுப்பதற்கு முயன்ற இரு பிள்ளைகளின் தந்தை பலத்த கத்திக்குத்து காயங்களுக்குள்ளாகி…

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் காஸாவில் இடம்பெறும் அழிவுகளை அமெரிக்கா-ஐரோப்பா ஆதரிப்பது என்பது முதல் தடவையல்ல. இந்தப்போர் வெறியர்கள் 1948இல் டெய்ர் யாசின் மற்றும் கஃபர்…

மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துஇ அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம்…

சென்னை: தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 2023ஆம் ஆண்டில் 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம்…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சனிக்கிழமை (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பனை தென்னை கூட்டுறவு…

யாழ்ப்பாணத்தில் நோயாளர் காவு வண்டியில் மோதி விபத்துக்குள்ளான வர்த்தகர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்…

கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு சரிந்தது. காஸ்ப்ரோம் மற்றும் ஸ்பெர்பேங்க் போன்ற பெரிய ரஷ்ய நிறுவனங்களின் மதிப்பு லண்டனில் 97%…