Day: February 26, 2024

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 40 மனித சடல எச்சங்கள் தொடர்பான முதல்கட்ட ஆய்வு அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் நீதிமன்றத்தில்…

இலங்கை மீதான அமெரிக்காவின் கவனம் அதிகளவில் குவிந்துள்ள இந்தத் தருணத்தில், வொஷிங்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய…

ரஃபா எல்லைக் கடவை என்பது எகிப்துக்கும் பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கும் இடையே உள்ள ஒரேயொரு கடவைப்பகுதியாகும். இது எகிப்து – பலஸ்தீன் ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ளது. எகிப்துக்கும்…

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பகுதியில் வைத்து ரயிலுடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியவில் இடம்பெற்றுள்ளது . கருவப்பங்கேணியைச்…

தங்க முலாம் பூசப்பட்ட ₹3 கோடி மதிப்புள்ள கேக்கை வெட்டி தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. 3 கோடி ரூபாய் மதிப்புள்ள…

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உட்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஏழு இந்து ஆலயங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கமைய கடுவன்…

யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய்…

தாயின் மரணத்தால் நிலைகுலைந்த மகன் ஒருவர், தாய் உயிரிழந்த சில மணித்தியாலங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்தரமுல்ல, அகடேகொட, இந்துருவாவில் வசித்து வந்த 71 வயதுடைய…

இளைஞராக வேடமணிந்து 15 வயது சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு, அவரது நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படும் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு…

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் சிறிய ரக வாகனம் ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை தீக்கிரையாகியுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில்…

உயிரிழந்த கணவரின் சடலத்தை கடந்த 3 நாட்களாக வீட்டினுள் வைத்திருந்ததாக கூறப்படும் மனைவியை வீட்டின் கதவுகளை உடைத்து மீட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் வலையில் சிக்கியுள்ளது. குறித்த சுறா சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ கிராம்…

கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த 39 வயதுடைய ஒருவரின் மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை…

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பஸ்ஸின் மிதி பலகையிலிருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ள நிலையிலும், பஸ்ஸின் மிதிபலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் தொடர்கின்றனர். பாடசாலை மாணவர்கள்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ மற்றும் கொட்டாவைக்கு இடையிலான பகுதியில் இரு லொாறிகள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று…

காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த ஒருவர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குதானனே தீமூட்டிக்கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. உடனடியாக…