Day: March 11, 2024

அம்பலாங்கொடை கலகொட பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் காயமடைந்து பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர்…

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது 17) என்ற மாணவன் காணாமல் போயுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை…

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கர் விருதினை அறிவிக்க முழு நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்து விட்டார் ஜோன் சீனா. இதனால், அரங்கே சில நிமிடம்…

Sapien Labs இன் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான துன்பகரமான நாடுகளில் இலங்கையும் உள்ளது. 89 மதிப்பெண்களுடன் மனநல…

சிலாபம், திகன்வெவ பகுதியில் லொறியொன்று மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் – திகன்வெவ மொரகலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.…

திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன்…

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்று ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம்…

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர். மகாசிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறி…

இராணுவ வாகனம் மோதியதில் வயோதிப பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை இராணுவ வாகனமும் ,…

எலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாகக் கணவரால் மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்ப தகராறு காரணமாகக் கணவன் – மனைவி…

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் நியூமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (10) உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் என்ற 29…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஏ-9 வீதி , தபால் கந்தோர் வீதி சந்தியில் சற்றுமுன்னர் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள்.…