யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஏ-9 வீதி , தபால் கந்தோர் வீதி சந்தியில் சற்றுமுன்னர் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள்.

விபத்தில் காணமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply