Day: March 13, 2024

எடிட் செய்யப்பட்ட குடும்ப புகைப்படத்தால் சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி கேத்தரின் இளவரசி கேத்தரின் வெளியிட்ட புகைப்படம் பரவலான யூகங்களையும், அரச குடும்பம் மீதான பொது…

எனது கணவரின் மரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். காரைநகர் பகுதிக்குச்…

சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வணிக கப்பல்களை கடத்தி செல்கிறார்கள். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகிறார்கள். கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களை ஒடுக்க…

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர்…

காசாவில் பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்ல முடியாமல் உள்ளதை…

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர்…

வெலிகந்த மகாவலி தென்ன பகுதியில் கொங்ரீட் வடிகானில் வீழ்ந்த 2 மாதங்களுடைய யானைக்குட்டியை அதிலிருந்து மீட்டு காட்டில் விடுவிக்க வெலிகந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் இணைந்து…

கனடாவில் 6 இலங்கையர்களை படுகொலை செய்ய வேட்டையாடும் கத்திக்கு ஒத்த கத்தியையே சந்தேகநபர் பயன்படுத்தியுள்ளதாக ஒட்டாவா பொலிஸ் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இலங்கையர்கள் ஆறு பேரையும் கொலை…

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து வயதான இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் , சீனப் பெண் ஒருவர் தனது மகளை இதுவரை பராமரித்து வந்த இலங்கைப் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டுத் தப்பி சென்ற முயன்றபோது கட்டுநாயக்க விமான…

வீதியில் குறுக்கே சிறுத்தை ஓடியதால் வேன் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளானதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (13) அதிகாலை கினிகத்தேன…

A9 வீதியின் கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(12) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி…

இராணுவத்தினரால் வழிபட்டு வந்த சிவலிங்கம் ஒன்றை வெள்ளை நாக பாம்பு ஒன்றும் வழிபட்டு வந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் இராணுவ உயர் பாதுகாப்பு…

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை…

துப்பாக்கி வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) மாலை ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் வைத்து…

கால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து திங்கட்கிழமை (11) கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ளார். அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த தனபாலசுப்பிரமணியம்…

தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் பொத்துவில் பகுதியில் உள்ள விடுதியொன்றின் அறையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கடத்தப்பட்டு, உயிரிழந்த இளம் குடும்பஸ்தரை சித்திரவதைக்கு உட்படுத்தியே படுகொலை செய்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று, வீடு…

காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியதில் 4 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை…

உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், ’கிரியேட் ஆன் இந்தியா’ இயக்கத்தை உருவாக்கிட டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை…

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு பதினாறு வயதிற்கும் குறைந்த தனது பெறாமகளை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு பதின்மூன்று…

வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொண்டு வரும் அரசின் இன, மத ரீதியான அடக்குமுறைகளையும் நில ஆக்கிரமிப்பையும் , இராணுவ மயமாக்கலையும் முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு துரித…