Day: March 26, 2024

இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு…

உக்ரேனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் பலர் உள்நாட்டில் அவநம்பிக்கையான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் போரில்…

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு 9 மணி அளவில் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சின் சாரதி தனது…

யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியில் அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் உயிரிழந்துள்ளார். முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர் யாழ்.நகர் பகுதியை அண்மித்த…

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக…

இதுவரை அஉமீகு தலைவர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாலி, பலாப்பழம் அல்லது திராட்சை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பத்துள்ளார். ராமநாதபுரம் மக்களவைத்…

காஸாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதிலும் காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. ரமழான் காலத்தில் காஸாவில் உடனடியாக…

முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் இவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…

வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவரின் தந்தை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில்…

யாழ்ப்பாணம் மீசாலை  ஏ-9 வீதியில்  சொகுசு பஸ்  வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில்  மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். 7 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். அவரை நாங்கள்…

நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான நூதன ஷப்ததள 108 அடி ராஜகோபுர அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ…

“இப்போ நிறையா கமிட்மெண்ட் இருக்கு. இப்போ டிஸ்கஷன் முடிச்சிட்டு ரஜினி சார் படம். அந்தப் படம் முடிஞ்சதும் உடனடியாக ஒரு மாசத்துல ‘கைதி -2’ படத்தோட ஷுட்டிங்…

அமெரிக்கா எப்போதும் பலஸ்தீன அதிகாரசபையை அதீதமாக நம்புவது உண்டு. பலஸ்தீன அதிகாரசபையின் அதிகாரத்தை காஸாவிலும் திணித்து விடுவதில் அமெரிக்கா அக்கறை காட்டி வருகிறது. இது இன்று நேற்று…

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளான இன்று (25) ஆயிரக்கணக்காண அடியார்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 20…

இன்று (25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 308.9065 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 298.4579 ஆகவும்…

தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வொன்று…

மதுரையில் 6 மாதம் முதலே எடுத்து வளர்த்த சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தையே பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. அவரது மனைவியின் தங்கை…