Month: April 2024

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், சகல எரிபொருட்களின் விலைகளையும் குறைத்துள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக…

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. நிர்மலா தேவி மீது…

“சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும்,…

மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் திடீரென உயிரிழந்துள்ளார். கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு…

இரத்தோட்டை, வெல்காலயாய பகுதியில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (29) மாலை பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் வீட்டுக்குள் இருந்த சகோதரனும் சகோதரியும்…

லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். வாள் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள்உட்பட ஏழு பேரை தாக்கினார் என ஆரம்பகட்ட…

இன்று மாலை புத்தளம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மேல்மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அதிகளவான இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டல திணைக்களம்…

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குடியிருப்பு பகுதியில் சிலர்…

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து, 17 வயதுடைய இளைஞனை இங்கிலாந்திற்கு அழைத்து செல்ல முயன்ற இரண்டு…

முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில், திங்கட்கிழமை (29) மாலை மின்னல் தாக்கி இடி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்…

இஸ்ரேல் மீது மிகப் பாரியதொரு தாக்குதலை நடத்தியிருக்கிறது ஈரான். ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவில் ஈரானியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்…

இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அண்மைக்காலமாகப் பேசு பொருளாக இருக்கின்ற விடயம் யாதெனில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் அதாவது தமிழர் தரப்பில் – தமிழ்த்…

கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு கொட்டேனா பகுதியைச்…

ஐரோப்பாவில் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. அதன்படி, இந்தியர்கள் ஒருமுறை விசா பெற்ற பின்னர், 5 ஆண்டுகள் வரை எத்தனை…

இன்று (29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.9597 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 291.5224 ஆகவும்…

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு விவரங்கள் நாளை பிற்பகலில் வழங்கப்படும்’ என வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.…

சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியை அதிர வைத்திருக்கிறது. இந்த…

கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு 45 ஆண்களும் 32 பெண்களும் தவறான முடிவெடுத்து தங்களது உயிரைகளை மாய்த்துக் கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போது தவறான முடிவெடுத்து…

முடிதிருத்தும் கடையொன்றில் (சலூன்) ஏற்பட்ட வாக்குவாதத்தினால் நபர் ஒருவரை வெட்டிக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிகள் இருவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…

காஸா போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரி­மாற்றம் தொடர்­பான தமது முன்­மொ­ழி­வு­க­ளுக்கு இஸ்­ரேலின் பதில் முன்மொழிவு அறிக்கை தமக்கு கிடைத்­துள்­ள­தா­கவும், இதை தாம் ஆராய்ந்­து ­வ­ரு­வ­தா­கவும் ஹமாஸ்…

மத்திய கிழக்கில் நடப்பது என்ன ? உண்மை நிலைவரத்தை அறிய உலகமே இன்று ஆவலாக இருந்து வருகிறது. ஒருபுறம் தாக்குதல் நடந்ததாக கூறப்படும் அதேவேளை , மறுபுறம்…

நாட்டில் இம்மாதம் முதல் 25 நாட்களில் 121,595 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான…

சிட்னியில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் சிட்னி தேவாலய தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்துவிட்டு உயிரிழக்க தயாராகயிருந்தனர் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என சாவகச்சேரி காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் அமைந்துள்ள…

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமி காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு போகும் வழியிலேயே…

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை…

கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக…

நம் மூளையின் செயல்திறன் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஆழ்ந்த இரவு உறக்கம் கொள்ள வேண்டும். நான் நலமாக இருக்கிறேன், இன்றைய நாளை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன் என்று…

மத்துரட்டவில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த பலாமரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க மரத்தில் முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் சனிக்கிழமை (27) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை…