Day: April 22, 2024

புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பிகை ஆலயத்தின் இரத்தோற்சவம் காட்சிகள்- (வீடியோ,படங்கள் இணைப்பு) 

– இந்தியா பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி வாழ்த்து Candidates செஸ் தொடரின் 14ஆவது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 9…

புதுக்குடியிருப்பு, விசுவமடு பத்தாம் கட்டை பகுதியில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 51 வயதான 5 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவின் தனுஷ்கோடியில் நாட்டு மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்…

ஈரான்மீது இஸ்ரேல் நடத்­தி­ய­தாகக் கூறப்­படும் பதி­ல­டி­யா­னது ‘ஒரு தாக்­கு­தலே அல்ல’ என ஈரான் விமர்­சித்­துள்­ளது. அது சிறு­வர்­களின் விளை­யாட்டைப் போன்­றது என ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் கூறி­யுள்ளார்.…

மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வதில் நாட்டமில்லை என்று கணவர் கூறியதால் இளம் ஜோடிக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த…

கந்தளாய், ரஜஎல பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற வேன் விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர் . கந்தளாய், ரஜஎல நான்காம் யூனிட் பகுதியை…

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில்…

-சந்தேகம் எழுவதாகக் கூறுகிறார் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை -கோட்டாபயவின் கருத்து அடிப்படையற்றது -தப்புல குறிப்பிட்ட சதி குறித்து ஏன் விசாரிக்கவில்லை? -ரணிலுக்கு அனுப்பிய கடிதத்துக்கு…

புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் கோயில் தோ்த்திருவிழா- (நேரடி ஒளிபரப்பு) 

• கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசம்-இஸ்ரúல், பாலஸ்தீனம் இஸ்ரேல் நாட்டின் வரலாறு கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. “பாலஸ்தீன தேசத்தில் புனித நகரங்கள் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின்…

29 முறை! இறுதியாக வந்து மரணபயம் காட்டிய கரன் சர்மா.. 1 ரன்னில் RCB பரிதாப தோல்வி! கவுதம் கம்பீர்-விராட் கோலி மோதுகிறார்கள் என்பதை தாண்டி, கொல்கத்தா…

தியத்தலாவ நரியகந்த, “Foxhill” கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் இன்று (21) இடம்பெற்றதுடன், பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பந்தயத்தை…

பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக்…

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் நேற்று முன்தினம்(16)…