இலங்கை சாதாரண தர பரீட்சையில் ‘114 மாணவிகள் ஒன்பது ஏ’ எடுத்து சாதனை படைத்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள்October 1, 20240 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் 114 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்திகளை பெற்றுள்ளனர். அத்துடன்…