பெண்கள் அணிக்கு இடம் மாற சத்யா முன் வந்தார். “அடுத்த வாரம் நான் போறேன்” என்று உறுதியேற்றார் அருண்.
வீடு மாறியது, வாஸ்து படி பெண்களுக்கு சரியில்லை போல. ஷாப்பிங் செய்ததில் பயங்கர சொதப்பல். டாஸ்க் தருவதிலாவது சுவாரசியம் காட்டுவார்கள் என்று பார்த்தால் ஆரம்பமே பஞ்சாயத்தாக அமைந்து விட்டது.
”நீங்க இன்னமும் இந்த வீட்டில் வாழத் துவங்கலை” என்று பிக் பாஸ் வேறு கடுப்பைக் காட்டுகிறார். “ஈகோவை ஒதுக்கி வைச்சுட்டு சுவாரசியமா பண்ணுங்க” என்று விசே கதறி விட்டுச் சென்றாலும் குடுமிப்பிடிச் சண்டை குறையவில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 43
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 18-11-2024 Vijay Tv Show-| Day 43