“மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2 வெவ்வேறு சம்பவங்களில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் 2 பேர் ஈடுபட்ட விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஒருவர் ஈடுபடும் 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தூரை சேர்ந்த விஜய் என்ற நபரையும் மந்த்சௌர் மாவட்டத்தை சேர்ந்த துவாரகா கோஸ்வாமி என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.
⚠️ Trigger Warning : Sensitive Video⚠️
MP : इंदौर में गाय के साथ दरिंदगी करने में पुलिस ने विजय अहिरवार को गिरफ्तार किया। विजय मजदूरी करता है। CCTV कैमरे की फुटेज से वो पकड़ा गया। pic.twitter.com/ykgWn0Xerh
— Sachin Gupta (@SachinGuptaUP) April 8, 2025
In MP’s Mandsaur, Police arrested a Brahman, Dwarkapuri Goswami (35) on the allegations for having unnatural sex with a cow.
This is the second incident reported in the last 24 hrs.
Over 200-KM South from Mandsaur, in Indore Police arrested Vijay Ahirwar for… pic.twitter.com/gvuUdleasI
— काश/if Kakvi (@KashifKakvi) April 8, 2025